வாட்ஸ் அப் செயலியில் விரைவில் தமிழில் பேசினால் ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியிலும் வாய்ஸ் மற்றும் சாட்கள் தானாகவே மாற்றிக் கொள்ளும் அம்சம் அறிமுகமாக உள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் இப்போது வாய்ஸ்கால் இனி எந்த தடையும் இல்லாமல் பேசும் அளவிற்கு புதிய அப்டேட்டை கொண்டு வந்திருக்கிறது. இதன்மூலம் சாதாரண அழைப்புகளை மேற்கொள்வது போலவே வாட்ஸ்அப்பிலும் அழைத்து பேச முடியும். சிக்னல் தடைகள் இருக்காது.
சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் ட்விட்டரில், பயனர்கள் இனி ஒரு ட்வீட்டை 20 நபர்களுக்கு ஒரே சமயத்தில் டிஎம்-மில் (DM) பகிரலாம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அறிவித்தது ட்விட்டர் நிறுவனம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.