close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

வாட்ஸ் அப் 0

வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்.... இனி தானாக அழியும் குறுஞ்செய்தி....

வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்.... இனி தானாக அழியும் குறுஞ்செய்தி....

குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்தியை தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, 'வாட்ஸ்ஆப்' சமூக வலை தளம் திட்டமிட்டுள்ளது!!

Oct 3, 2019, 02:33 PM IST
விரைவில் WhatsApp ஸ்டேட்டஸ்-ல் விளம்பரங்கள் வெளியாகும்!

விரைவில் WhatsApp ஸ்டேட்டஸ்-ல் விளம்பரங்கள் வெளியாகும்!

வாட்ஸ் அப் உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் இன்னும் சில நாட்களில் விளம்பரங்கள் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Nov 1, 2018, 11:30 AM IST
இந்தியாவுக்கு WhatsApp குறைதீர் அதிகாரியை நியமிக்காதது ஏன்? -SC

இந்தியாவுக்கு WhatsApp குறைதீர் அதிகாரியை நியமிக்காதது ஏன்? -SC

வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு இந்தியாவுக்கான குறைதீர் அதிகாரியை நியமிக்காதது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு....! 

Aug 27, 2018, 01:01 PM IST
ப்ளூவேல்-ஐ அடுத்து தற்கொலைக்கு தூண்டும் MOMO வாட்ஸ்-அப் கேம்!

ப்ளூவேல்-ஐ அடுத்து தற்கொலைக்கு தூண்டும் MOMO வாட்ஸ்-அப் கேம்!

ப்ளூவேல் கேம் போல தற்கொலைக்கு தூண்டும் மற்றொரு விளையாட்டு MOMO வாட்ஸ்-அப் கேம் உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் மூலமாக பிரபலமாகி வருகிறது! 

Aug 6, 2018, 07:12 PM IST
சமூக வலைதள கண்காணிப்பு திட்டத்தை திரும்பப்பெற்றது மத்திய அரசு!!

சமூக வலைதள கண்காணிப்பு திட்டத்தை திரும்பப்பெற்றது மத்திய அரசு!!

சமூக வலைதளங்களை கண்காணிக்க இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு!!

Aug 3, 2018, 04:11 PM IST
WhatsApp ஃபார்வர்டு செய்திகளை 5 முறைமட்டும் பயன்படுத்த அனுமதி!

WhatsApp ஃபார்வர்டு செய்திகளை 5 முறைமட்டும் பயன்படுத்த அனுமதி!

இனி வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்தை மீண்டும் எச்சரிக்கும் மத்திய அரசு!!

Jul 20, 2018, 10:43 AM IST
வாட்ஸ்அப் குரூப் சண்டையில் அட்மினை போட்டுத்தள்ளிய குரூப்!

வாட்ஸ்அப் குரூப் சண்டையில் அட்மினை போட்டுத்தள்ளிய குரூப்!

வாட்ஸ்அப் குரூப்பில் ஏற்பட்ட சண்டையால் குரூப்பின் அட்மினை கொலை செய்த குரூப் நண்பர்கள்!! 

Jun 5, 2018, 12:25 PM IST
எச்சரிக்கை!! சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் குண்டர் சட்டத்தில் கைது

எச்சரிக்கை!! சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் குண்டர் சட்டத்தில் கைது

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோரை சமூக விரோதிகளாக கருதி அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை.

May 11, 2018, 06:44 AM IST
விரைவில் WhatsApp-ல் ஸ்டிக்கர்ஸ்; க்ரூப் வீடியோ காலிங் வசதி!

விரைவில் WhatsApp-ல் ஸ்டிக்கர்ஸ்; க்ரூப் வீடியோ காலிங் வசதி!

வாட்ஸ் அப் பொறுத்தவரை இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர். 

May 2, 2018, 12:30 PM IST
WhatsApp Update: வாய்ஸ் மெசேஜ் அனுப்ப புதிய வசதி!

WhatsApp Update: வாய்ஸ் மெசேஜ் அனுப்ப புதிய வசதி!

வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. அதுவும் பேஸ்புக் கைப்பற்றிய பிறகு வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

Apr 6, 2018, 03:45 PM IST
மக்களே உஷார்! வாட்ஸ்அப்-ல் பரவும் நிலநடுக்கம் எச்சரிக்கை தகவல்!

மக்களே உஷார்! வாட்ஸ்அப்-ல் பரவும் நிலநடுக்கம் எச்சரிக்கை தகவல்!

தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றிப்புற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அது கடுமையான பேரழிவுகளை சந்திக்கும் என சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் இந்த தகவல்கள் பரவி வருகிறது.

Mar 22, 2018, 12:00 PM IST
முடங்கிய வாட்ஸ் அப் சேவை செயல்பட தொடங்கியது

முடங்கிய வாட்ஸ் அப் சேவை செயல்பட தொடங்கியது

கடந்த 1 மணி நேரமாக வாட்ஸ் அப் சேவை முடங்கியது. 1 மணி நேரத்திற்கு பின் வாட்ஸ் அப் சேவை செயல்பட தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் சேவை முடங்கியது.

Nov 3, 2017, 02:50 PM IST
சீனாவில் வாட்ஸ் அப்-புக்கு தடை- காரணம் என்ன?

சீனாவில் வாட்ஸ் அப்-புக்கு தடை- காரணம் என்ன?

சீனாவில் ஒரு சில சமுக வலைத்தளங்களை பயன்பதுத்த மகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றே தற்போது வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Sep 26, 2017, 11:34 AM IST
விரைவில் வாட்ஸ் அப்பில் பணப்பரிவர்த்தனை!!

விரைவில் வாட்ஸ் அப்பில் பணப்பரிவர்த்தனை!!

பேஸ்புக்குடன் இணைந்து செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் இந்தியாவின் 200 மில்லியன் பயனாளர்களுக்கென புதிய அப்டேட் ஒன்றினை தரவிருக்கிறது.

Apr 5, 2017, 01:47 PM IST
ராணுவ வீரர்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்!!

ராணுவ வீரர்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்!!

ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக ‛வாட்ஸ் அப்' எண் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிமுகப்படுத்தினார்.

Jan 28, 2017, 10:02 AM IST
வாட்ஸ் அப்-பில் மற்றொரு புதிய அம்சம்

வாட்ஸ் அப்-பில் மற்றொரு புதிய அம்சம்

பேஸ்புக் சொந்தமாகிக் கொண்ட வாட்ஸ்அப்-பில் புதிய புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி வருகிறது.

Dec 16, 2016, 04:07 PM IST
வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வசதி

வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வசதி

உலகம் முழுவதும் தினசரி கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் தற்போது வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

Nov 16, 2016, 03:55 PM IST
வாட்ஸ் அப் உரையாடல்களை அழிக்க முடியாது: ஆப்பிள் நிறுவனம்

வாட்ஸ் அப் உரையாடல்களை அழிக்க முடியாது: ஆப்பிள் நிறுவனம்

வாட்ஸ் அப் உரையாடல்கள் ஒருபோதும் அழிக்க முடியாது என்று ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Aug 5, 2016, 03:05 PM IST
கேரளா: மாயமானவர்கள் ஐஎஸ்-ல் இணைந்தது உறுதியானது

கேரளா: மாயமானவர்கள் ஐஎஸ்-ல் இணைந்தது உறுதியானது

கேரளாவில் இருந்து மாயமான 20 இளைஞர்களும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக உளவுத் துறை உறுதி செய்துள்ளது.

Jul 11, 2016, 01:24 PM IST