TN Assembly Election Predictions: வழக்கம் போல 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலும் மாநில கட்சிகளின் தேர்தலாக உருவெடுத்துள்ளது. திமுக, அண்ணாதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி என ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில், பூத் லெவல் கட்டமைப்பு மற்றும் 400 ஓட்டு ஃபார்முலா எப்படி வெற்றியாளரைத் தீர்மானிக்கப் போகிறது. ஒரு விரிவான அலசல்.
Seeman Latest News Updates: அடுத்தவன் பேச்சை கேட்காதே, அண்ணன் பேச்சை ஒருமுறை கேள்! உனக்கு எழுதி கொடுப்பார்கள் தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள்' என விஜய்யை நோக்கி சீமான் சொல்லியதை இங்கு காணலாம்.
Seeman Talks About Sanitation Workers Protest : போராட்டம் நடத்துபவர்களை துறை சார்ந்த அமைச்சர் வந்து பார்க்கவில்லை. சேகர்பாபுவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? குப்பை அள்ளுவதையும் அறநிலையத்துறை தான் பார்க்கிறதா? என்று சீமான் கேள்வி.
30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Seeman Press Meet: நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில், வளசரவாக்கம் காவல்துறையினர் சீமானிடம் சுமார் 1.15 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.
மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் துணைக் காவல் நிலையம் போல் அமைத்துக் காவலர்களைப் பணியமர்த்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் இணைவது நாம் தமிழர் கட்சித் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி என்றால் தாங்கள் இணைந்து செயல்படத் தயார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இந்தியாவை பாரத் என்று அழைப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
கேஸ் விலை இந்தியா முழுவதும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.