OpenAI அதனுடைய லேட்டஸ்ட் AI மாடலான சோராவை வெளியிட்டுள்ளது. இது வாக்கியங்களை வைத்து வீடியோவை உருவாக்கும் என்பதால் சோராவை பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
Sam Altman Microsoft: முன்னாள் OpenAI நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் முன்னாள் OpenAI தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தியிருப்பதாக அதன் சிஇஓ சத்யா நாதெல்லா அறிவித்தார்.
Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை 5 கட்டங்களாக எடுத்துக் கொள்வோம். முதல் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? இது எவ்வாறு உருவானது என்பதைக் காணலாம்.
ChatGPT என்ற AI தற்போது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், அதை பயன்படுத்தி அதன் பரிந்துரைகளை பின்பற்றி ஒருவர் 11 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இந்த ஆச்சர்யப்படுத்தும் தகவல் குறித்து இதில் காணலாம்.
சாட்ஜிபிடியின் அடுத்த வெர்சனான ஜிபிடி4-ல் முந்தைய பதிப்பைவிட வியத்தகு அம்சங்களுடன் வெளிவந்திருக்கிறது. கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.
சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-ன் சாட்போட்கள் அனைத்து வேலைகளை செய்யும் என்பதால் மனிதர்கள் வேலை இழப்பை தடுக்க முடியாது என முதன்முறையாக சாம் ஆல்ட்மேன் பொதுவெளியில் பேசியிருக்கிறார்.
ஓபன்ஏஐ நிறுவனம் இப்போது சாட்ஜிபிடியின் அடுத்த வெர்சனான சாட்ஜிபிடி 4-ஐ வெளியிட்டுள்ளது. இதுவரை வெளியான வெர்சன்களை மக்கள் முழுமையாக பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொண்டிருக்கும்போதே அடுத்ததாக வெளியாகியிருக்கும் சாட்ஜிபிடி 4 டெக் உலகின் வியப்பமாக இப்போது மாறியுள்ளது.
Chat GPT Employees: சாட்ஜிபிடி நிறுவனம் கூகுளில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களை வேலைக்கு சேர்த்துள்ளது. இதன் மூலம் ஓபன் ஏஐ தொழில்நுட்ப ரீதியாக இன்னும் அசுர வளர்ச்சியை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.