இந்திய ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் 8500 க்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதுமான வசதிகளை வழங்குவதற்கு ரயில்வே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அரசுப் பேருந்தில் ஒன்றில் பெங்களூருவிலிருந்து ஊருக்கு திரும்பி கொண்டிருந்த 54 வயதுடைய வீரன் என்பவர் பேருந்தில் உயிரிழக்க, அவரது சடலத்தை நடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றனர் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுனர்.
ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்கள் ஒரு மணிநேரத்திற்கு மேல் தாமதமானால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இதுகுறித்த தகவலை எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் குறித்த விவரங்கள் ஏற்கெனவே எஸ்எம்எஸ்-சாக அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, ரயில் காலதாமதமானால் அந்த விவரத்தை எஸ்எம்எஸ்சாக அனுப்ப ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்த பயணிகள் விமானத்தின் சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக அனைத்து பயணிகள் உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த விமானம் தரை இறங்கும்போது, எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானி, சாமர்த்தியமாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தி, 164 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.