Petroleum Ministry On LPG Issue: நாடு முழுவதும் LPG சிலிண்டர்கள் விநியோகத்தில் தேக்கமோ, தட்பாடோ ஏதும் இல்லை என்றும் சிலிண்டர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.