9 Years Of Modi Government: ஐந்தாண்டு ஆட்சிக்கு பிறகு, அடுத்த பொதுத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றபோது, எந்தவித எதிர்கேள்வியும் இல்லாமல், மீண்டும் பிரதமர் மோடிக்கு பாரதிய ஜனதா கட்சி மகுடம் சூடியது
Where To Watch New Parliament Inaugration Ceremony: புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியால் நாளை (மே 28) திறக்கப்பட உள்ள நிலையில், அதன் நேரலை நாட்டின் அனைத்து பகுதியில் இருக்கும் மக்களும் எங்கு, எப்போது பார்ப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் முக்கியமான எட்டாவது குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் 7 முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தின் கருப்பொருள் 'வளர்ச்சி அடைந்த பாரதம் @2047: இந்திய அணியின் பங்கு'.
பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை புதிய பாராளுமன்றத்தின் வீடியோவை தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டார். இந்த வீடியோவில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரமாண்டமான வெளிப்புறம் மற்றும் உட்புறம் காட்டப்பட்டுள்ளது.
New Parliament Building Sengol: புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகரின் இருக்கையின் அருகே நிறுவப்படும் அறிவிக்கப்பட்ட 'சோழ காலத்து செங்கோல்' குறித்த சர்ச்சையின் முழு விவரத்தை இங்கே காணலாம்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
Rs 75 Coin To Mark Inauguration Of New Parliament Building: மத்திய அரசு வெளியிடும் 75 ரூபாய் நாணயம்! இந்த நினைவு நாணயத்தை வெளியிடுகிறது இந்திய அரசின் நிதியமைச்சகம்
New Parliament Inauguration: புதிய நாடளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா விவகாரம் அரசியல் களத்தை பிளவுபடுத்தியுள்ளது. புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் குறித்து பார்ப்போம்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா புறக்கணிப்பு போராட்டத்திற்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, இந்திய குடியரசு தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கும் ஜெகன் ரெட்டியின் கட்சி, 'விழாவை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது' என்கிறார். மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிட்னியில் இந்திய சமூகத்தினரிடம் அவர் உரையாற்றினார். தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்தார்.
PM Modi On 2000 Rupees Note: 2016ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு வருவதை பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை என அவரின் முன்னாள் முதன்மை செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.