PM Modi's visit to Papua New Guinea: பப்புவா நியூ கினியாவில் பிரதமர் மோடி: பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு, பப்புவா நியூ கினியா தனது பாரம்பரியத்தை மீறி முறைப்படி வரவேற்பு அளித்தது.
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
PM Modi in Hiroshima: ஹிரோஷிமாவில் முன்னேறிய பொருளாதாரங்களின் குழுமத்தின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி, பன்னாட்டு தலைவர்களை சந்தித்து உரையாடினார்
ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் சந்திக்கும் போது பிரதமர் மோடி அவரை கட்டியணைத்து வரவேற்றார்.
2000 Rupee Note: இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறவும் ரிசர்வ் வங்கி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி தலைமையில் வரும் 27-ம் தேதி, நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம்நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம்மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
Energy Transition Committee: பெட்ரோலியம் மற்றும் இயற்கை கேஸ் அமைச்சகத்தின் எனர்ஜி ட்ரான்ஜிஷன் கமேடி அறிக்கையில், ஆண்டுதோறும் ஏழு முதல் எட்டு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இது குறித்து அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள படகு விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
PM Modi About The Kerala Story: ‘தி கேரளா ஸ்டோரி’ தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அந்த படத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது என கர்நாடகாவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
Owaisi Challenges For PM Modi: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, முடிந்தால், அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா? என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
Pradhan Mantri Matru Vandana Yojana: கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், சிகிச்சை மற்றும் மருந்துகளின் செலவில் உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தை வழங்கிவருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.