PM Awas Yojana: இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் 21 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று திட்டத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார். இதில் உள்ள சில முக்கிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.
PM Awas Yojana: இன்றும் நாட்டில் பலர் குடிசை வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிலையான வீடுகளை அளிக்க, மோடி அரசு ஏழை மக்களுக்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது.
Central Government Schemes: நாட்டு மக்களிடையே பிரதமருக்கு பரவலான பாராட்டுகளைப் பெற்று தந்த, அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய சில பிரபலமான மத்திய அரசு நலத் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pradhan Mantri Awas Yojana: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0ன் ஒரு பகுதியாக மத்திய அரசாங்கம் 1 லட்சம் புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Pradhan Mantri Awas Yojana: கடந்த வாரம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Urban), அதாவது PMAY-U 2.0 -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Pradhan Mantri Awas Yojana: 2024-25 முதல் 2028-29 வரை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் புதிதாக எவ்வளவு வீடுகள் கட்டப்படும்? பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?
PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு வீட்டுக் கடன்களுக்கு மானியம் வழங்குகிறது. மானியத்தின் அளவு வீட்டின் அளவு மற்றும் வருமானத்தைப் பொறுத்தது.
PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதம மந்திர கிராம புற வீட்டு வசதித் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் திட்டங்களில் ஒன்றாகும்.
Home Loan Interest Rates: கனவு வீட்டை வாங்க விருப்பமா? அதற்கு வீட்டுக் கடனின் உதவியைப் பெறலாம். குறிப்பாக இந்த நேரத்தில் இந்திய அரசு கடனுக்கு மானியம் வழங்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கிலான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாகும்.
பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதியை பெற்ற நான்கு திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களை விட்டு அவர்களின் காதலர்களுடன் ஓடிய சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த வாடகைக்கு வீடுகள் (Rented House) கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பித்திருந்தால், உங்களுக்கு பதிவு ஐடி (Registration ID) கிடைத்திருக்கும், இதன் மூலம் உங்கள் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
அரசு வீட்டுவசதி திட்டத்தை நீங்கள் இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், பிரதமர் அவாஸ் யோஜனாவின் பலன் உங்களுக்கு கிடைக்கும். அதாவது ரூ .2.67 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
பிரதான மந்திரி அவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்!
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்திற்கு, மாநில அரசின் சார்பில் ரூ 2,007 கோடியே 53 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.
இதைக்குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை குடிசைகளற்ற மாநிலமாக உருவாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். அந்த வழியில் பின்வரும் புதிய திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.