Pradhan Manthiri Awas Yojana: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி தேதி, தேவைப்படும் ஆவணங்கள், யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
PMAY Latest News: நாட்டில் உள்ள பல அரசு வங்கிகள் 8% முதல் 9.5% வரையிலான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. ஆனால், அரசாங்கத்தின் உதவியுடன், 2% வட்டி விகிதத்தில் அதே கடனைப் பெறலாம்.
அடிக்கடி வாடகை வீட்டு மாறுத்தல், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வகையில் சூப்பர் திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏழை மக்கள் எளிதாக வீடு வாங்க முடியும்.
Pradhan Mantri Awas Yojana: மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா: வீடில்லாதவர்களுக்கு வீடு கட்ட உதவி - விண்ணப்பிக்கும் முறை
Government Schemes For Indian Couple: ஒவ்வொரு இந்திய தம்பதியினரும் முக்கியமான ஐந்து அரசு திட்டங்கள் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம். நல்ல தம்பதிகளாக புத்திசாலித்தனமாக திட்டமிடுங்கள், அதிகமாக சேமிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும்.
Pradhan Mantri Awas Yojana: நாட்டின் இடைத்தர வர்க்கத்தையும், வருமானத்தில் பின் தங்கியவாரையும் ஆதரிக்கும் முக்கிய முயற்சியாக பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜனா தொடர்ந்து செயல்படுகிறது.
Awas Plus Registration: ஆவாஸ் பிளஸ் பதிவு என்றால் என்ன? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இதனால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்? இந்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
PMAY Scheme Application: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு தற்போது நீட்டித்துள்ளது.
PM Awas Yojana: பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடு என்ற கனவை நனவாக்குவதற்கான வாய்ப்பை அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
PMAY Scheme: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சொந்த வீடுகட்ட அரசு நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயன் பெற என்ன என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Pradhan Mantri Awas Yojana: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0ன் ஒரு பகுதியாக மத்திய அரசாங்கம் 1 லட்சம் புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Pradhan Mantri Awas Yojana | பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை கட்ட விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Pradhan Mantri Awas Yojana: கடந்த வாரம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Urban), அதாவது PMAY-U 2.0 -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Pradhan Mantri Awas Yojana: 2024-25 முதல் 2028-29 வரை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் புதிதாக எவ்வளவு வீடுகள் கட்டப்படும்? பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?
Home Loan Apply: மாதாந்திர கடன் தவணைகளை நீங்கள் வசதியாக நிர்வகிக்க முடியும் என்பதையும், முன்பணம் செலுத்தும் தேவையை நிறைவேற்றுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
PM Awas Yojana: பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா தொகையை நான்கு லட்சம் ரூபாயாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது.
பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவியை ரூ. 2.75 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்!
சொந்த வீடு வாங்க வேண்டும் என விரும்பும் நூற்றுக்கணக்கான மக்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இப்போது வரை பயனடைந்துள்ளனர்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பித்திருந்தால், உங்களுக்கு பதிவு ஐடி (Registration ID) கிடைத்திருக்கும், இதன் மூலம் உங்கள் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
அரசு வீட்டுவசதி திட்டத்தை நீங்கள் இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், பிரதமர் அவாஸ் யோஜனாவின் பலன் உங்களுக்கு கிடைக்கும். அதாவது ரூ .2.67 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு மத்திய திட்டங்களை கடத்தி, அவற்றை மீண்டும் சொந்தமாக முத்திரை குத்தியதாக குற்றசாட்டு!!
இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கியதால், வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்கும்.