Life Certificate Submission: ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் ஆண்டுக்கு ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். பொதுவாக, அரசு உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் மாதமாக இருக்கும். ஆனால், இந்த முறை ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
Post Office Account: தபால் அலுவலக திட்டங்களான PPF, POTD, POMIS, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Post Office RD vs FD: தபால் அலுவலகத்தில் RD திட்டத்தை விட FD திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபத்தை பெறலாம். அதன் திட்டங்கள், அதில் கிடைக்கும் வட்டி குறித்து இதில் காணலாம்.
Rs 2,000 note exchange: ரூ.2,000 நோட்டுகளின் புழக்கத்தை ஆர்பிஐ நிறுத்துள்ளது. இன்னும் இந்த நோட்டுகளை நீங்கள் வைத்து இருந்தால், சில வழிகளின் மூலம் மாற்றி கொள்ளலாம்.
Post office Time Deposit Scheme: மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். எதிர்கால பாதுகாப்பிற்காகவும், அவசர தேவைகளின் போது பயன்படுத்தவும், பணத்தை பெருக்கவும் முதலீடுகள் செய்யப்படுகின்றன.
Post Office Scheme: தபால் அலுவலகத்தின் மூலம் பல சேமிப்பு திட்டங்கள் நடத்தப்படுகின்றன. சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிக்கலாம்.
SSY vs MSSC: நாட்டின் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற தபால் துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2023 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் தேவைக்கேற்ப மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தைத் தொடங்கினார்.
SCSS: இந்த பதிவில் தபால் அலுவலகத்தின் மிகச்சிறந்த சேமிப்பு திட்டத்தைப் பற்றி காணலாம். இதில் மூத்த குடிமக்கள் ஒவ்வொரு காலாண்டிலும் நல்ல தொகையை சம்பாதிக்கலாம்.
Exchanging Rs.2000 Note Update: ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்த பின், நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப ஒப்படைத்து மாற்றும் பணி நடந்து வருகிறது.
Digital Life Certificate for pensioner: ஓய்வூதியதாரர்கள், தாங்கள் தான் ஓய்வூதியத்தை பெறுகிறோம் என்பதை உறுதிப்படுத்தும் உயிர்வாழ் சான்றிதழை (Life Certificate for pensioner) நேரில் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை நீக்கும் சேவை விரைவில் அறிமுகமாகிறது
Life Certificate: ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான உயிர் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.
Post Office Time Deposit Scheme: குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தபால் நிலையத்தில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
Investment Tips: தங்க முதலீட்டை போலவே பணத்தை இராட்டிப்பாக்கும், குறைந்த அளவிலான சிறந்த முதலீட்டை தொடங்குவதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக பாதுகாக்கலாம்.
ஓய்வூதியம் பெறுவோர், சரியான நேரத்தில் ஓய்வூதியத்தைப் பெற, அவர்களின் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.