2000 Rupees Note: 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், 7,581 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
500 rupee note Latest Update: கரன்சி புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முக்கிய செய்தி! 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு தான் இருக்கிறதாம்...
Rs 2,000 note exchange: ரூ.2,000 நோட்டுகளின் புழக்கத்தை ஆர்பிஐ நிறுத்துள்ளது. இன்னும் இந்த நோட்டுகளை நீங்கள் வைத்து இருந்தால், சில வழிகளின் மூலம் மாற்றி கொள்ளலாம்.
Exchanging Rs.2000 Note Update: ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்த பின், நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப ஒப்படைத்து மாற்றும் பணி நடந்து வருகிறது.
RBI On Rs 2000 Notes: 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Rs 2000 Note Exchange Deadline: 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது, இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன.
Change of Rules From October 2023: சில நாட்களுக்குப் பிறகு அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அக்டோபரில் நிதி, முதலீடு தொடர்பான விதிகள் முதல், பிறப்பு சாண்றிதழ் விதி வரை பல விதிகள் மாற உள்ளன.
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை தபால் அலுவலகம் அல்லது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
NO More 2000 Rupees Notes Please: ₹2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவு அமலுக்கு வர இன்னும் 11 நாட்கள் இருக்கும் நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வதை Amazon இந்தியா நிறுத்துகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவு எதிரொலியாக ரூ. 2,000 கரன்சி நோட்டுகளுக்கு தீர்வு காண அமேசான் முன்வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் 2000 ரூபாய் நோட்டை மாற்றலாம்.
2000 Rupees Note: 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, உயர் மதிப்புள்ள 88 சதவீத நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
500 Rupees Note: பெரும்பாலான மக்கள் அவசர தேவைக்காக வீட்டில் பணத்தை வைத்திருப்பார்கள். நீங்கள் 500 ரூபாய் நோட்டுகளை சேகரித்திருந்தால், இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முழு செய்தியையும் படிக்கவும்
2000 Rupees Notes Ban VS GDP: 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவு, நுகர்வை ஊக்குவிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.