தபால் அலுவலக RD திட்டத்தின் மூலம் ரூ. 10,000 டெபாசிட் செய்து, இந்த திட்டத்தில் இருந்து ரூ. 16 லட்சம் வரை பெறலாம். திட்டத்தை முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Post Office Scheme: தபால் அலுவலகத்தின் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 35 லட்சம் வரை வருமானம் பெறலாம். அந்த திட்டம் என்ன என்றும், அதுகுறித்த முழு விவரத்தையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
Sukanya Samriddhi Account: 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு SSY கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் காலம் 21 ஆண்டுகள் அல்லது 18 வயதுக்குப் பிறகு பெண்ணுக்குத் திருமணம் ஆகும் வரை.
Post Office MIS Scheme: தேசிய மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சேமிப்பது மட்டுமின்றி இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற முடியும் என்பதுதான்.
Post Office Franchise: தபால் நிலைய திட்டங்களில் மட்டுமின்றி, தபால் நிலைய உரிமையை வாங்கியும் பல பேர் வருமானம் ஈட்டுகின்றனர். அதன் உரிமையை எடுப்பதில் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.
Post Office Time Deposit Scheme: தபால் அலுவலக நேர வைப்புத்தொகை திட்டத்தில் நீங்கள் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்தால், வட்டி மட்டும் அதில் இருந்து ரூ. 2.5 லட்சத்தை பெறலாம்.
Post Office Small Savings Scheme: தபால் அலுவலகத்தின் சிறுசேமிப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு விதி மாற்றத்தை தபால் துறை அண்மையில் வெளியிட்டுள்ளது.
Post Office Scheme: மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்திற்கான மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) விதியை அறிவித்துள்ளது.
Post Office Recurring Deposit: தபால் அலுவலகத்தில் ஆர்டி (Post Office RD) இன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் அதை 100 ரூபாய் என்ற குறைந்த தொகை கொண்டும் தொடங்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி மூலம் முதலீட்டாளர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர். இருப்பினும், அதில் முதலீடு செய்வதற்கு முன், அவர்கள் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தபால் அலுவலக FD vs NSC: தபால் அலுவலகத்தில் முதலீடு செய்வது மிகவும் பிரபலமான முறையாகும். மிகவும் பாதுகாப்பான முதலீடான தபால் அலுவலகத்தின் இரண்டு சிறந்த முதலீட்டு திட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
Post Office Saving Schemes: தபால் அலுவலகங்கள் மக்களுக்கு வழங்கி வரும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) ஆகும்.
Post Office RD 2023: தபால் அலுவலகத்தின் இந்த டெபாசிட் திட்டத்தில் நீங்கள் 100 ரூபாயை சேமிக்க தொடங்கினால், சில வருடங்களில் நீங்கள் ரூ. 5 லட்சம் வரை பெறலாம்.
Post Office MIS: தபால் அலுவலக மாதந்திர வருமான திட்டத்தின்கீழ், ரூ. 2, 3, 4, 5 லட்சங்களை டெபாசிட் செய்தால், மாதந்தோறும் எவ்வளவு வருமானம் இருக்கும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Post Office Kisan Vikas Badra: தபால் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ள நிலையில், முன்பைவிட தற்போது விரைவாக முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகும்.
Post Office Scheme: அஞ்சல் அலுவலகத்தின் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக முன்கூட்டியே பணத்தைச் சேமிக்கலாம். இந்தக் காப்பீட்டுத் திட்டம் குறித்து இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.