மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குடும்ப அட்டைக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலாதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு சாராயமே வேண்டாம் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனையை அறிவிக்க வேண்டும் என வேலூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் பேட்டி அழைத்துள்ளார்.
Premalatha Vijayakanth : பிரேமலதா விஜயகாந்த் கோவையில் பேசும்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்து தெரிவித்துடன், அவரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்கு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி திமுக செய்த ஊழலை ஸ்டாலின் இடம் கேட்க தைரியம் இருக்கா என்று பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடியார் நாட்டின் பிரதமராக அதிக வாய்ப்பு உள்ளது என சிவகாசியின் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
Premalatha Vijayakanth : வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொருக்குப்பேட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்று எங்களை வற்புறுத்தியது. பாமக, பாஜக நம்முடன் கூட்டணியில் இல்லாததற்கு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று பிரேமலதா பேசியுள்ளார்.
DMDK Premalatha Vijayakanth Election Campaign in Kallakurichi: வாணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
RIP Vijayakanth: தேமுதிக நிறுவன தலைவர் திரு. விஜயகாந்த் காலமானார் (Vijayakanth Died). அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபகங்களையும், இரங்கலையும் ஜீ தமிழ் நியூஸ் (Zee Tamil News) சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
Vijayakanth Discharged from Hospital: நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vijayakanth Health Update: கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவி வந்த நிலையில், இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.