Railway Board: ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே அமைச்சரான பிறகு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். முன்னதாக, ரயில்வே கோச் தொடர்பாக அவர் ஒரு பெரிய முடிவை எடுத்தார். ரயிலை நவீனமயமாக்குவது மட்டுமின்றி, நோய்வாய்ப்பட்ட பயணிகளிடம் சிறப்பு கவனம் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
Railway Board Reduced Trains Fare: ஏசி நாற்காலி வகுப்பு, வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களின் எக்சிகியூட்டிவ் வகுப்புகளின் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என ரயில்வே வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியை இதில் காணலாம்.
Indian Railway Tender Policy: ரயிலில் கிடைக்கும் வசதிகளிலும், சேவைகளிலும் நீங்கள் ரயில்வே பணியாளரின் அலட்சிய போக்கை பெரும்பாலானோர் அனுபவித்திருக்க வைத்திருக்க கூடும். இதனை தடுக்க ரயில்வே வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்திய ரயில்வே தனது முன்பதிவு கவுண்டர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் திறக்க இருப்பதாவும், இந்த கவுண்டர்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த ரயில்வே வாரியத்தை மெலிந்த அமைப்பாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது!
மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட மத்திய ரயில்வே அமைச்சகம் புளூபிரிண்ட் ஒன்றை தயாரித்துள்ளது. மேலும் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய 3 ஆண்டுகளும் அக்டோபர் 2 அன்று பயணிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.