முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்; ரூ.38,600 கோடி மதிப்பீட்டிலான புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது; புதிய முதலீடுகள் மூலம் 46,930 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.
One Nation One Election: முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Ramar Temple PM Modi Cabinet: அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் மார்ச் மாதம் வரை மத்திய அமைச்சர்கள் செல்ல மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணத்தை இதில் காணலாம்.
திமுகவின் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார் என்பதால் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் நீக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி. சிங் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். அவர்களது பொறுப்புகள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக மாநில லோகாயுக்தா தீர்ப்பளித்த ஒருசில நாட்களில் கேரள உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த ரயில்வே வாரியத்தை மெலிந்த அமைப்பாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது!
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (MTNL) ஆகிய இரண்டு நோய்வாய்ப்பட்ட அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களை இணைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் பாஜக-வுக்கு மாறிய 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்று பேருக்கு, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று விரிவுபடுதிய புதிய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கவுள்ள நிலையில், மோடியின் அமைச்சரவையில் தனக்கு இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.