Indian Railways Offer Affordable Meals Rs 20 For General Class Passengers: இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
தற்போது ரயில்வேயின் பல்வேறு சேவைகளுக்கு பயனர்கள் பல்வேறு ஆப்களை, அதாவது பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். தற்போதுள்ள அனைத்து ஆப்களும் இணைக்கப்பட்டு, ஒரே ஒரு சூப்பர் செயலியை அறிமுகப்படுத்த ரயில்வே தயாராகி வருகிறது. அதாவது இனி ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, டிக்கெட் முன்பதிவு செய்ய அல்லது ரயில்களைக் இயக்கத்தை கண்காணிக்க, ரயில் சேவைகளை பெற என மொபைலில் தனி செயலிகள் இருக்க வேண்டிய அவசியமில்லை. ரயில்வேயின் சூப்பர் ஆப் மூலம் மட்டுமே இந்த பணி மேற்கொள்ளப்படும். இந்த சூப்பர் செயலியை ரயில்வேயின் ஐடி நிறுவனமான CRIS
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்திய்புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய யுகத்திற்கான ரயில்களின் அறிமுகத்துடன், இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க வகையில் வந்தே பாரத் ரயில்களின் மேம்பட்ட புதிய பதிப்புகளை விரைவில் அறிமுக்கப்படுத்தும்.
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையான, சென்னை - மைசூர் ரயிலை இன்று பிரதமர் மோடி தொடங்கிவைத்த நிலையில், அதன் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சம் 2022ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.67,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
1964 ஆம் ஆண்டு சுனாமியால் அழிந்துபோன ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ரயில் இணைப்பை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.
புதிய பாலம் தெற்கு ரயில்வே வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்றும், இதற்கு 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய ரயில்வேக்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. அப்போது, அதில் ஒன்றில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணம் செய்வார்.
ஐஆர்சிடிசி தனது இணையதளத்தில் செய்யப்படும் டிக்கெட் முன்பதிவு மூலம் கிடைக்கும் சேவை கட்டண வருமானத்தில் 50 சதவீதத்தை இந்திய ரயில்வேயுடன் பகிர்ந்து கொள்ளுமாறு ரயில்வே அமைச்சகம் முன்னதாக உத்தரவிட்டது.
ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலம் விரைவில் தயாராக உள்ளது. இந்த பாலம் தொடர்பான தகவல்களை ரயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து கொண்டது. உள்கட்டமைப்பின் அடிப்படையில், இந்த பாலத்தை மிகவும் அழகாகவும் மேலும் வலுவாகவும் நவீனமாகவும் மாற்ற இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2019 மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்தியா போராடிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், செப்டம்பர் 12 முதல் மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய நடவடிக்கையில், 150 ரயில்களையும் 50 ரயில் நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.