Mahalakshmi Raja Yoga: சூரியன்-சந்திரன் இணைவு தரும் ராஜ யோகம்: ஜூன் 29 அன்று சூரியன் மற்றும் சந்திரன் சிம்ம ராசியில் சேரும்போது, சக்திவாய்ந்த மகாலட்சுமி ராஜ யோகம் உருவாகிறது. இதன் தாக்கமாக, சில ராசிக்காரர்கள் எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், வாழ்வில் முக்கிய மாற்றங்களையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
Rahu Ketu Transit 2025: ராகு-கேது நிழல் கிரகங்களாக இருந்தாலும், அவற்றின் சுழற்சி மனித வாழ்க்கையில் வலுவான தாக்கங்களை ஏற்படுத்தும். 2025-இல் நிகழ்ந்த மாற்றம் சிலருக்கு சிறந்த நேரம் அமையச் செய்யும்.
Ketu Mars transit 2025: மே 18ஆம் தேதி கேதுவும், ஜூன் 7ஆம் தேதி செவ்வாயும் சிம்ம ராசிக்குள் நுழைவதால், அந்த ராசிக்கு பலத்த மாற்றங்கள் ஏற்படலாம். இது ஆற்றல் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான நேரமாக இருக்கும். சிலருக்கு இது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளுக்கான துவக்கமாகவும் அமையும்.
Venus Moon Combination: ஜூன் 29 வரை ஒரு முக்கியமான கிரக நிலை உருவாகியுள்ளது. கலை, செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஆடம்பரத்துக்கு பிரதானமான சுக்கிரன், தற்போது செவ்வாயின் மேஷ ராசியில் பயணம் செய்கிறது. இது ஜூன் 29 வரை தொடரும். அதன் பிறகு, சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் நுழையும், இது இன்னும் பல நன்மைகளை தரும் என ஜோதிடர் கூறுகின்றனர்.
ஆடி மாதம் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜோதிடத்தின்படி வரும் மாதம் எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான காலமாக இருப்பதால் அமோக ராஜயோக பலன்களை பெறப்போகிறார்கள்.
சனி இன்னும் சில நாட்களுக்குப் பிறகு வக்ரத்துக்கு செல்ல இருக்கிறார். ஜோதிடத்தில் எந்த கிரகத்தின் பிற்போக்கு இயக்கமும் மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சில நேரங்களில் சூழ்நிலைகள் சில ராசிகளுக்கு சாதகமான பலனைத் தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.