சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் 1981 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 26 அன்று திருமணம் செய்து கொண்டனர். நேற்று இவர்கள் தங்கள் 40 வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடினர்.
நாக்பூரில் உள்ள ஒரு டீக்கரைக்காரர் செம மாஸாகியிருக்கிறார். அவர் ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு அடிமையாம். ரஜினியை பின்பற்றி சூப்பராக ஸ்டைல் காட்டுகிறார் டீக்கடைக்காரர்.
'கர்ணன்' திரைப்படத்தை 'பரியேறும் பெருமாள்' திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.
லாக்டௌனின் போது கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் சந்தித்ததாகவும், இருவரும் ஒரு படத்திற்கான கதையைப் பற்றி முடிவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் சாகச மற்றும் தொலைக்காட்சி ஆளுமை பியர் கிரில்ஸ் தனது சாகச நிகழ்ச்சிகளில் பல பிரபலங்களை சந்தித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நடிகர் அக்ஷய் குமார், ஹாலிவுட் நடிகை கேட் ஹட்சன் ஆகியோர் கிரில்ஸுடன் அவரது துணிச்சலான சாகச நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர். அவரது நிகழ்ச்சிகள் வித்தியாசமான நிலைமைகளில் உயிர்வாழ்வதை ஆராயும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் சாகச பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கர்ணன்'. இந்தத் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கர்ணன் திரைப்பட தயாரிப்பாளர் தாணு டீசர் வெளியிட்டுள்ளார்.
10 வருடங்களுக்கு மேலாக எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் ஆஜராகாமல் வழக்கை இழுத்தடித்து வருவதாகக் கூறி பிரபல திரைப்பட இயக்குநர் சங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி!! ரஜினியின் அடுத்த படமான அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டது. இந்த படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4, 2021 அன்று திரைக்கு வரும்.
ரஜினி, அஜீத், விஜய் என வசூலில் பல சாதனைகளை புரிந்த நடிகர்களின் பட்டியலில், தற்போது தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தில் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் அண்ணாத்தே திரைப்பட படபிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிப்ரவரியில் படபிடிப்பு தொடங்காது என்று தெரிகிறது
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்து விட்டு எந்த கட்சியிலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவிப்பு!
இந்த முறை ரஜினியின் பேச்சில் ஒரு கோபம் உண்ர்வு இருப்பதை உணரலாம். தனது நிலையை தெளிவாகச் விளக்கிச் சொல்லியும், திரும்பத் திரும்ப, கட்டாயப்படுத்துவது ஏன் என்ற கோபம் அதில் தெரிகிறது.
Rajinikanth: ”கடவுளின் எச்சரிக்கை” அறிக்கை, அரசியலுக்கு மட்டுமா, இல்லை சினிமாவுக்குமா? இது பற்றி என்ன சொல்கிறார் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான எஸ்.குருமூர்த்தி?
Rajinikanth அரசியல் கட்சியைத் தொடங்காமலேயே தேர்தலில் செல்வாக்கு செலுத்த திட்டம் என்கிறார் துக்ளக் பத்திரிகையின் (Thuglak) ஆசிரியரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான எஸ்.குருமூர்த்தி. அவர் ஜீ மீடியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது...
Rajinikanth support BJP? "மோடி ஜி மற்றும் ரஜினிகாந்த் எவ்வளவு நெருக்கமானவர்கள்" என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினியுடன் கைகோர்த்து மாநிலத்தில் ஒரு சக்தியாக மாற வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.