Rajiv Gandhi assassination case : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
Rajiv Gandhi assassination case: 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன். மீண்டும் வேலூர் நீதிமன்றத்தில் 29-ம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Rajiv Gandhi assassination case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
பேரறிவாளனின் பரோல் காலம் இந்த மாதம் (பிப்ரவரி) முடிவடையவுள்ள நிலையில், அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பேரறிவாளனுக்கு 10ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
இவை 2021 ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் பின்னணியில் வரும் கருத்துக்களாகக் காணப்பட்டாலும், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மீதான அமைச்சர்களின் நம்பிக்கைகள் பலனளிக்கக்கூடும் என்பதற்கான சில அறிகுறிகளும் தென்படுகின்றன.
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா? தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தை மீறுவதா? நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
எந்தவித காரணமும் இல்லாமல் 7 தமிழர்கள் விடுதலையை தமிழக ஆளுனர் தாமதிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் சுமுகமான முடிவு எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!