Rajiv Gandhi Assassination Case: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் பழைய வழக்கு ஒன்றில் 11- வது முறையாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மறுசீராய்வு மனுவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Rajiv Gandhi Assassination Case: நளினி விடுதலையாகி வெளியில் வரும் பொழுது பூ வைத்து வருகிறார் ஆனால் அவர்களால் எந்த பேர் பூ இழந்துள்ளனர்: அனுஷா டெய்சி எர்னஸ்ட்
Nalini Interview At Trichi: இலங்கை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் சாந்தன் ஜெயக்குமார், ராபர்ட், யார் எங்கே செல்வார்கள்? நளினி என்ன சொல்கிறார்கள்?
விடுதலையான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு திருச்சி மாவட்ட ஆசிரியர் பதிலளித்துள்ளார்.
Rajiv Gandhi assassination case : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
Rajiv Gandhi assassination case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நளினி மற்றும் ரவிச்சந்திரன் வழக்கில் நீதிமன்றத்தில் திமுக அரசின் நிலைப்பாடு பச்சை துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
ஆறுபேரின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து முன்னெடுத்து சாத்தியப்படுத்த வேண்டும்.என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
7 பேரையும் நீண்ட பரோலில் அனுப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். முறையான விடுதலைக்கு தாமதம் ஆனாலும், நீண்ட கால பரோல் என்பது இந்த 7 பேருக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு குற்றவாளிகளின் விடுதலை கோரிக்கையை குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவை 2021 ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் பின்னணியில் வரும் கருத்துக்களாகக் காணப்பட்டாலும், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மீதான அமைச்சர்களின் நம்பிக்கைகள் பலனளிக்கக்கூடும் என்பதற்கான சில அறிகுறிகளும் தென்படுகின்றன.