Rajiv Gandhi assassination case : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
Rajiv Gandhi assassination case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருப்பதால் அக்கட்சி சொலவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் காங்கிரஸ்க்கு இல்லை என விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
31 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது என தமிழக மக்கள் பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறது.
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புத் துணியை கண் மற்றும் வாயில் கட்டி காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10 மணிக்கு போராட்டம் நடக்குமென காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலையை ஏற்றுக்கொள்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.