ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ தனது ஸ்மார்ட்போனை மலிவான விலையில் விற்று வருகிறது. ரியல்மீ சேல் இந்நாட்களில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நடந்து வருகிறது.
தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, 4G ஸ்மார்ட்போன்களுக்காக மக்கள் ஏங்கினர். ஆனால் இப்போது அனைவரின் கண்களும் 5G ஸ்மார்ட்போனில் உள்ளன. 5G தொலைபேசிகள் தொடர்ந்து சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ரியல்மீ V11 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் மீடியா டெக் டைமன்சிட்டி 700 5ஜி சிப்செட், 5,000 mAH பேட்டரி மற்றும் 6.52 இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
Realme தனது Realme X7 Pro, சியோமி Mi 11 மற்றும் Mi 11 Lite ஆகியவற்றை அறிமுகப்படுத்தப் போகிறது, மேலும் நோக்கியா தங்களது புதிய ஸ்மார்ட்போன் Nokia 1.4 ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.
5G Smartphone in India: இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்கு புதிய அம்சங்களைக் கொண்டு வருகின்றன. தற்போது, இந்தியாவில் பெரும்பாலான மக்கள் 4G சேவையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, 5G-ஐ நோக்கி நம் நாடு நகரத் தொடங்கும்.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் கேமிங் சந்தை மிகப்பெரியது. இளம் இந்தியர்களிடையே குறிப்பாக பிரபலமான PUBG, Call of Duty போன்ற விளையாட்டுகளுக்கான ஆர்வத்துடன், கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கான வெறியும் அதிகரித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.