Hurry!! அபாரமான சலுகையுடன் ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு, don’t miss!!

ஈ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டின் Flipkart Smartphone Carnival சேல் நடந்து வருகிறது. இதில், பல ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2021, 03:56 PM IST
  • பிளிப்கார்ட்டின் இந்த சேலில், Realme C15-ல் தள்ளுபடி அளிக்கப்படுகின்றது.
  • Realme C15 ஸ்மார்ட்போன் 9 Prime ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடுகிறது.
  • ஸ்மார்ட்போனில் 5020mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
Hurry!! அபாரமான சலுகையுடன் ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு, don’t miss!! title=

ஈ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டின் Flipkart Smartphone Carnival சேல் நடந்து வருகிறது. இதில், பல ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்ஃபோனை வாங்க எண்ணம் கொண்டு, குறைவான பட்ஜெட்டில் அதை செய்ய நினைத்தால், இப்போது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த சேலில், Realme C15-ல் தள்ளுபடி அளிக்கப்படுகின்றது. இந்த பட்ஜெட் தொலைபேசியை தள்ளுபடியுடன் நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

சலுகைகளின் விவரம்

பிளிப்கார்ட் (Flipkart) ஸ்மார்ட்போன் கார்னிவல் சேலில், இந்த தொலைபேசியை ரூ .11,999 க்கு பதிலாக ரூ .8,999 க்கு உங்களால் வாங்க முடியும். மேலும், இந்த ஸ்மார்ட்ஃபோனை ஆக்சிஸ் வங்கி மூலம் வாங்கினால், ரூ .1250 தள்ளுபடியும் பெறலாம். ஸ்மார்ட்ஃபோனின் விவரக்குறிப்புகளை அறிந்து கொள்வோம்.

Realme C15 இன் விவரக்குறிப்புகள்

Realme C15 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. மீடியா டெக் ஹீலியோ G35 சிப்செட் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. C15 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை எஸ்டி கார்டு மூலமாக 128GB வரை அதிகரிக்கலாம். ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் உள்ள 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா (Primary Camera) குவாட் அமைப்போடு வருகிறது. ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் கேமரா செல்பி எடுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

ALSO READ: 10,000 ரூபாக்கு Samsung தொலைபேசி வாங்க அறிய வாய்ப்பு, சலுகை என்ன?

இதன் போட்டி Redmi 9 Prime உடன்

Realme C15 ஸ்மார்ட்போன் 9 Prime ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடுகிறது. Redmi 9 Prime-ல் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட வகைகள் ரூ .9,999 க்கும், 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வகைகள் ரூ .11,999 க்கும் கிடைக்கின்றன. Redmi 9 Prime ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. இதில் மீடியா டெக் ஹீலியோ G80 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. குவாட் கேமரா அமைப்பு Redmi 9 Prime ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. இதில் முதன்மை லென்ஸ் 13 மெகாபிக்சல்களுடையது.

ஸ்மார்ட்போனில் செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் ஒற்றை கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனில் 5020mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: Samsung இன் பிரீமியம் ஸ்மார்ட்போனை 7 ஆயிரம் ரூபாய்க்கு மலிவாக வாங்க அறிய வாய்ப்பு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News