Motorola Edge 60 Pro: அமேசான் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோவை ரூ.28,000க்கும் குறைவான விலையில் விற்பனை செய்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அமேசான் சலுகை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.
Motorola Edge 50 5G: இந்த போன் பிளிப்கார்ட்டில் 33% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 5G போனின் அம்சங்கள், தள்ளுபடிக்குப் பிந்தைய விலை போன்ற முக்கிய விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Republic Day Sale in Motorola: 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக, மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஒரு அற்புதமான சலுகையை வழங்கியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Motorola Moto G06 Power: குறைந்த பட்ஜெட்டில் நல்ல பிராண்ட் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Motorola Phone Discount Offer: 20,000 க்கும் குறைவான விலையில் சக்திவாய்ந்த கேமரா கொண்ட பிரீமியம் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் கிடைக்கிறது. இது குறைந்த பட்ஜெட்டில் நல்ல போன் வாங்க விரும்புவோருக்குச் சரியான வாய்ப்பாக இருக்கும்.
Flipkart Sale: Motorola Edge 50 Pro போனில் பிளிப்கார்ட்டின் இந்த பெரிய டீலை எவ்வாறு பெறுவது? இந்த கூல் போனின் சலுகை விலை மற்றும் அம்சங்கள் என்ன்? அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
Best Waterproof Phones: ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிப்போன நிலையில், மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை மனதில் வைத்து, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தினம் தினம் புதுப்புது மாடல்களை களம் இறக்குகின்றன.
Phone Launch : நத்திங், ரியல்மி, ரெட்மி, போகோ மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகளிலிருந்து என பிரபலமான நிறுவனங்களின் ஏழு ஸ்மார்ட்போன்கள் இந்த வாரம் அறிமுகம் செய்யப்படுகின்றன.
New Smartphones On July 2024: வரும் ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள பல்வேறு டாப் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களையும், அதில் இடம்பெறும் அம்சங்களையும் இதில் காணலாம்.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய 5ஜி மொபைலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தபோன் குறைவான விலையில் சிறந்த அம்சங்களைக் கொண்டிருப்பதால் இதே பிரிவில் விலை அதிகம் இருக்கும் போன்களுக்கு மவுசு குறையும் என எதிர்பார்க்கபடுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.