Isha Ambani in Venture: ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடுத்தத் தலைமுறை வாரிசுகள் தொழிலுக்கு வந்துவிட்டனர். முகேஷ் அம்பானியின் மகள் இஷா, ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் புதிய தலைவரானார்
இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனம் தனது ஹைட்ரோகார்பன் (பெட்ரோலியம்) பிரிவில் பத்து முதல் 50 சதவீதம் வரை ஊதியக் குறைப்பைச் செயல்படுத்தியது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2020 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் 100 பணக்கார தனிநபர்கள் மற்றும் குடும்பங்களில், முகேஷ் அம்பானி 88 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்திய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு 6,58,400 கோடி ரூபாய் ஆகும்.
Reliance Industries-சும் ByteDance நிறுவனமும் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. இன்னும் எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reliance Industries, Future Group-ன் சில்லறை வியாபார நிறுவன சொத்துக்களை 24,000-27,000 கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளது என ஆங்கில நிதி நாளேடான Mint-ன் அறிக்கை கூறுகிறது.
இந்த வாரம் பிபி பிஎல்சி (BP Plc) நிறுவனம் ரிலையன்ஸ் எரிபொருள்-சில்லறை வணிகத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ததால், அவரின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
அமெரிக்க தனியார் ஈக்விட்டி நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ், ஜியோ பிளாட்பார்ம்களில் பங்குகளை ரூ.5.5 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எண்ணெய் சந்தைகளில் சரிவு மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் என பல காரணிகள் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரின் நிகர மதிப்பிலிருந்து 5.8 பில்லியன் டாலர்களை அழித்துள்ளன.