Hajj pilgrimage 2022: மாறி வரும் காலத்திற்கு ஏற்ப சற்று வளைந்து கொடுக்கும் சவூதி அரேபியா, ஆண் துணையின்றி பெண்கள் மட்டும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதித்துள்ளது...
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 65 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம், யாத்ரீகர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
பொதுவாக, வெப்பமான காலநிலை நிலவும் நாடான சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா. மக்கள் இந்த அரிய நிகழ்வை பாரம்பரிய நடனம் ஆடி கொண்டாடினர்.
சமீபத்திய தசாப்தங்களில், கலாச்சார பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நமது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட மரபுகள் அல்லது வாழ்க்கை முறை, வாய்வழியாக வந்த மரபுகள், நிகழ்த்து கலைகள், சமூக நடைமுறைகள், சடங்குகள், பண்டிகை நிகழ்வுகள், இயற்கை மற்றும் பிரபஞ்சம் பற்றிய நடைமுறைகளை நமது சந்ததியினருக்கு கொண்டு செல்வது நமது கடமை என்று யுனெஸ்கோ கூறுகிறது.
இந்த ஆண்டு ஐ.நா.வின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில கலாச்சார பாரம்பரியங்களைப் பார்ப்போம். இது முழுமையான பட்டியல் அல்ல என்பதை குறிப்பிட்டு சொல்கிறோம்.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் கிங் அப்துல்அஜிஸ் ஒட்டகத் திருவிழாவின் அழகுப்போட்டியில் இருந்து 40 ஒட்டகங்கள் வெளியேற்றப்பட்ட காரணம் சுவாரசியமானது
போலி பரிசுப் பொருட்கள் கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு அரச குடும்பம், மற்றொரு நாட்டு அதிபருக்கு போலி பரிசு கொடுக்கும் என்பதை கேள்விப்பட்டதுண்டா?
சவுதி அரேபியாவில் உம்மு ஜிர்சான் பகுதியில் சுமார் 1.5 கி.மீ நீளமுள்ள எரிமலை குகை முழுவதும் பரவிக்கிடந்த எலும்புகளின் மிகப்பெரிய குவியல் தொகுப்பை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வாழ்வில் நாம் கடந்த வந்த பாதையை அவ்வப்போது அசைபோடுவது சுகமாகவும் இருக்கும், செய்த தவறுகளை திரும்பவும் செய்யாமல் இருப்பதற்கான பாடமாகவும் அமையும். வாழ்க்கையில் பக்குவப்பட இந்த பாடங்கள் அவசியம்.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்’ இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களைப் பற்றிய சிந்தனை மாறி வருகிறது. அவர்களுக்கு சுதந்திரம் தரும் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதன் கீழ், முதல் முறையாக, சவூதி பெண்கள் பாதுகாவலர்கள் குழு மெக்காவில் பணியில் நிறுத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் பிளஸ் (OPEC+) உற்பத்தியை அதிகரிப்பது குறித்த எந்த திடமான முடிவையும் எடுக்கவில்லை. மேலும், சவுதி அரேபியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான சர்ச்சையும் ஆழமாகிக்கொண்டு இருக்கின்றது.
இந்த அரசியல் ஆர்வலர் சிறையில் போடப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறையில் விசாரணையாளர்களை முத்தமிட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார் அரசியல் ஆர்வலர் லூஜெய்ன் அல் ஹத்லூல் (Lozain-al-Hathlaul). அவர் தான் எதிர்கொண்ட பயங்கரமான கொடுமைகளை விவரிக்கிறார்...
விமானங்களின் தடை தற்காலிகமானது என்று சௌதி அரேபியா குறிப்பிட்டிருந்தாலும், இத்தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் அந்நாடு கொடுக்கவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.