SBI Bank Loan: ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வட்டி விகிதம் 1 ஆண்டு எம்சிஎல்ஆர் மற்றும் ரூ.5 லட்சத்துக்கும் மேலான கடனுக்கு வட்டி விகிதம் 9 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி!! வெளிநாடுகளில் சென்று படிக்க அதிக செலவாவதைப் பற்றி உங்களுக்கு கவலை இருதால், இனி அந்த கவலை வேண்டாம்.
SBI Home Loan Offer News: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) வீட்டுக் கடன் தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனில் எஸ்பிஐ பருவமழைகால அதிரடி சலுகையை (SBI Monsoon Dhamaka Offer) அறிமுகம் செய்துள்ளது.
SBI KYC Updation: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), கொரோனா தொற்றுநோயால் அதிகரித்து வரும் தொற்று மற்றும் பல மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு KYC புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது. ஒரு எச்சரிக்கை செய்தியின் மூலம் SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான விழிப்புணர்வை அளித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. SBI ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களின் பெயர்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து SBI வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
SBI தனது வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையில், நீங்கள் ஷாப்பிங் செய்யலாம், அதன் மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
மகளிர் தினத்தன்று பெண்களுக்கான வீட்டு வட்டி விகிதங்களை SBI குறைத்தது. இதனுடன் வங்கி பல கூடுதல் சலுகைகளையும் வழங்கியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் (5 Basis Points) கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு வசதியை அளிக்கிறது, இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் (Bank Account) உள்ள நிலுவைத் தொகையை மட்டுமே நீங்கள் திரும்பப் பெற முடியும்.
SBI-யின் இந்த தங்கக் கடன் சலுகை வர்த்தகர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆகையால் இதன் பெயர் SME Gold Loan என வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ், 1 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உங்கள் வீட்டு வாசலில் காசோலை புத்தகத்தை வழங்குகிறது. இதை ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி என்பதை மட்டும் நீங்கள் தெரிந்துகொண்டு நீங்கள் அவ்வாறு செய்தால் போதும்.
SBI Power Demat Account: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI அவ்வப்போது தன் வாடிக்கையாளர்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, SBI பவர் டிமேட் கணக்கை வாடிக்கையாளர்களுக்காக வழங்குகிறது.
SBI Alert: SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. எந்தவொரு நபரிடமும் தங்களது கார்ட், பின், சி.வி.வி, கடவுச்சொல் ஆகியவற்றை கொடுக்க வேண்டாம் என SBI தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது.
SBI cheque book request online: வங்கி தொடர்பான செயல்பாடுகளின் எண்ணிக்கையில் காசோலை புத்தகம், அதாவது Cheque Book மிகவும் முக்கியமானது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உங்கள் வீட்டு வாசலில் காசோலை புத்தகத்தை வழங்குகிறது.
இந்த தனித்துவமான SBI கணக்கில், வாடிக்கையாளருக்கு SBI-யில் சேமிப்புக் கணக்கும், SBI கேப் செக்யூரிட்டீஸ் லிமிடெட் உடன் டிமேட் மற்றும் ஆன்லைன் வர்த்தக கணக்கும் இருக்கும்.
State Bank of India Home Loan: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வீடு வாங்குவோருக்கு ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. SBI, வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.