English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • SBI Offer

SBI Offer News

Akshaya Tritiyai 2022: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் SBI-ல் பம்பர் கேஷ்பேக் சலுகை
Akshaya Tritiya 2022 Apr 30, 2022, 01:59 PM IST
Akshaya Tritiyai 2022: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் SBI-ல் பம்பர் கேஷ்பேக் சலுகை
Akshaya Tritiya 2022: அட்சய திருதியை அன்று வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் நகைகளை வாங்குவதற்கு வங்கி சலுகைகளை வழங்கியுள்ளது.
SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள்
SBI YONO app Offer Apr 19, 2022, 07:22 AM IST
SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள்
எஸ்பிஐ யோனோ ஆப் ஷாப்பிங் ஆஃபர்: நீங்களும் எஸ்பிஐயின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
SBI அளிக்கும் பம்பர் சலுகைகள்: பெரிய பிராண்டுகளில் எக்கச்சக்க தள்ளுபடிகள்
SBI Yono Apr 5, 2022, 12:10 PM IST
SBI அளிக்கும் பம்பர் சலுகைகள்: பெரிய பிராண்டுகளில் எக்கச்சக்க தள்ளுபடிகள்
SBI Yono: எஸ்பிஐ யோனோ தனது வாடிக்கையாளர்களுக்கு 'சூப்பர் சேவிங் டேஸ்' மூலம் அற்புதமான சலுகைகளை வழங்கியுள்ளது. 
SBI Alert: இதை மட்டும் செய்யாதீர்கள், கணக்கில் உள்ள பணம் காலியாகிவிடும்
SBI Mar 25, 2022, 10:47 AM IST
SBI Alert: இதை மட்டும் செய்யாதீர்கள், கணக்கில் உள்ள பணம் காலியாகிவிடும்
SBI Alert: இணைய வசதிகள் வங்கி தொடர்பான மக்களின் பணிகளை எளிதாக்கும் அதே வேளையில், ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் குற்ற வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த SBI கணக்கை திறந்தால் எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்
SBI Feb 16, 2022, 01:55 PM IST
இந்த SBI கணக்கை திறந்தால் எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்
நீங்கள் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்ய விரும்பினால், குறிப்பிட்ட கணக்கின் கீழ் RTGS மற்றும் NEFT ஆகியவற்றை இலவசமாகச் செய்யலாம். இதில், ஒவ்வொரு மாதமும் 50 இலவச டிமாண்ட் டிராப்ட் வசதியை எடுத்துக் கொள்ளலாம்.
SBI Alert: இந்த தேதி முதல் IMPS பரிவர்த்தனைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்
SBI Jan 4, 2022, 04:57 PM IST
SBI Alert: இந்த தேதி முதல் IMPS பரிவர்த்தனைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்
2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான IMPS பரிவர்த்தனைகளுக்கு வங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ.20 + ஜிஎஸ்டி வசூலிக்கும் என்று எஸ்பிஐ இணையதளம் கூறுகிறது. 
வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பயன்களை வழங்கும் SBI வங்கியின் 3-in-1 வசதி!
SBI Online Dec 20, 2021, 08:30 AM IST
வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பயன்களை வழங்கும் SBI வங்கியின் 3-in-1 வசதி!
SBI 3-in-1 கணக்கு வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் சிறந்த அம்சங்கள் வாடிக்கையாளருக்கும் மேலும் பல வசதிகளைத் தருகிறது
SBI FD Interest Rates: SBI வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த பம்பர் பரிசு இதோ
SBI Dec 18, 2021, 11:11 AM IST
SBI FD Interest Rates: SBI வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த பம்பர் பரிசு இதோ
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, தனது 40 கோடி வாடிக்கையாளர்களுக்கு அருமையான பரிசை வழங்கியுள்ளது. 
SBI Offer: வங்கியின் இந்த முக்கிய வசதியைப் பற்றி உங்களுக்கு தெரியுமா
SBI Nov 19, 2021, 07:23 AM IST
SBI Offer: வங்கியின் இந்த முக்கிய வசதியைப் பற்றி உங்களுக்கு தெரியுமா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கியில் வழங்கப்படும் வசதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறது. 
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி: விவரம் இதோ
SBI Offer Nov 12, 2021, 08:24 PM IST
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி: விவரம் இதோ
SBI Insurance Cover: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான இலவச பலனை வழங்குகிறது. RuPay டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் அனைத்து ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், ரூ.2 லட்சம் வரை இலவச விபத்துக் காப்பீட்டை (Complimentary Accidental Cover) வங்கி வழங்குகிறது.  
எஸ்.பி.ஐ அசத்தல் திட்டம்: கிடைக்கும் இரட்டை நன்மை
State Bank of India Nov 11, 2021, 03:59 PM IST
எஸ்.பி.ஐ அசத்தல் திட்டம்: கிடைக்கும் இரட்டை நன்மை
வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் தாங்கள் வைத்துள்ள தங்கத்தை மட்டுமே டெபாசிட் செய்தால் போதும். அந்த தங்கத்திற்கு பதிலாக வங்கி அதிக வட்டி அளிக்கிறது. 
நீங்கள் எஸ்.பி.ஐ வாடிக்கையாளரா? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி
SBI Nov 9, 2021, 06:06 PM IST
நீங்கள் எஸ்.பி.ஐ வாடிக்கையாளரா? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி
SBI ATM Withdrawal ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. இந்த புதிய விதியில், OTP அடிப்படையில் மட்டுமே வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியும். இதன் கீழ், பணம் எடுக்க, வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் மொபைல் போனில் OTP-ஐப் பெறுவார்கள். இதை உள்ளிட்ட பின்னரே அவர்களால் பணத்தை எடுக்க முடியும்.
SBI Offer: இந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ரூ. 2 லட்சம் வரையிலான இலவச நன்மை
SBI Offer Nov 6, 2021, 01:53 PM IST
SBI Offer: இந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ரூ. 2 லட்சம் வரையிலான இலவச நன்மை
எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான இலவச பலனை வழங்குகிறது.
SBI அசத்தல் திட்டம்: கிடைக்கும் இரட்டை நன்மை
State Bank of India Oct 30, 2021, 01:23 PM IST
SBI அசத்தல் திட்டம்: கிடைக்கும் இரட்டை நன்மை
தங்க வைப்புத் திட்டத்தை வங்கி ஒரு புதிய அவதாரத்தில் (R-GDS) அறிமுகம் செய்துள்ளது. இது நிலையான தங்க வைப்புத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: ATM விதிகளில் மாற்றம்
SBI Oct 27, 2021, 07:11 PM IST
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: ATM விதிகளில் மாற்றம்
புதிய விதியில், OTP அடிப்படையில் மட்டுமே வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியும்.
SBI offer: ரூ. 2 லட்சம் இலவச காப்பீடு; யாருக்கெல்லாம் கிடைக்கும்..!!
State Bank of India Oct 10, 2021, 04:31 PM IST
SBI offer: ரூ. 2 லட்சம் இலவச காப்பீடு; யாருக்கெல்லாம் கிடைக்கும்..!!
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY)  என்பது நாட்டின் வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பூஜ்ஜிய நிலுவையில் தொடங்கப்படும் எழைகளுக்கன ஒரு வங்கி கணக்கு திட்டமாகும்.
SBI-ன் இந்த திட்டத்தால் இரட்டை நன்மை: தங்கமான திட்டத்தின் தகவல்கள் இதோ
State Bank of India Oct 7, 2021, 04:11 PM IST
SBI-ன் இந்த திட்டத்தால் இரட்டை நன்மை: தங்கமான திட்டத்தின் தகவல்கள் இதோ
SBI Gold Deposit Scheme: நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் தங்க வைப்புத் திட்டம் (Gold Deposit Scheme). இந்த திட்டத்தை வங்கி ஒரு புதிய அவதாரத்தில் (R-GDS) அறிமுகம் செய்துள்ளது. இது நிலையான தங்க வைப்புத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
SBI Cards சூப்பர் செய்தி: அக்டோபர் 3 முதல் பண்டிகை கால cashback offer!
State Bank of India Sep 30, 2021, 02:36 PM IST
SBI Cards சூப்பர் செய்தி: அக்டோபர் 3 முதல் பண்டிகை கால cashback offer!
Dumdaar Dus எனப்படும்  ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. மூன்று நாள் மெகா ஷாப்பிங் பண்டிகை சலுகை பற்றிய தகவல்கள் உங்களுக்காக...
சிறுதொழில் தொடங்க வேண்டுமா? SBI-யில் ரூ. 50 லட்சம் வரை உதவி கிடைக்கும்
SBI Sep 25, 2021, 05:29 PM IST
சிறுதொழில் தொடங்க வேண்டுமா? SBI-யில் ரூ. 50 லட்சம் வரை உதவி கிடைக்கும்
SBI SME smart score: சிறுதொழில் மூலம் வணிகத்தைத் தொடங்கவோ அல்லது வணிகத்திற்கு மூலதனம் பெறவோ விரும்பும் நபர்களுக்கு இந்திய ஸ்டேட் வங்கி (SBI) உதவுகிறது. SBI-யின் SME ஸ்மார்ட் ஸ்கோர் கடன் வசதியின் கீழ் 50 லட்சம் வரை எளிதாக கடன் பெற முடியும்.
SBI Platinum Deposits: இந்த தேதிக்குள் டெபாசிட் செய்தால், பம்பர் வட்டியுடன் பல நன்மைகள்
SBI Sep 9, 2021, 01:40 PM IST
SBI Platinum Deposits: இந்த தேதிக்குள் டெபாசிட் செய்தால், பம்பர் வட்டியுடன் பல நன்மைகள்
வங்கி அளித்த தகவலின்படி, எஸ்பிஐ பிளாட்டினம் டெபாசிட் (SBI Platinum Deposits) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் சிறப்பு வைப்புத் திட்டமாகும். 
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • தன்னிறைவு பெற்ற ஆரோக்கிய இந்தியாவை உருவாக்கிய.. சுவாமி ராம்தேவின் தொலைநோக்குப் பார்வை
    Patanjali

    தன்னிறைவு பெற்ற ஆரோக்கிய இந்தியாவை உருவாக்கிய.. சுவாமி ராம்தேவின் தொலைநோக்குப் பார்வை

  • EPFO விதிமுறையில் முக்கிய மாற்றம், ஊழியர்களுகான நல்ல செய்தி..!
    EPFO
    EPFO விதிமுறையில் முக்கிய மாற்றம், ஊழியர்களுகான நல்ல செய்தி..!
  • குருப்பெயர்ச்சி: வெற்றி, அதிர்ஷ்டம், பொற்காலம் இன்த ராசிகளுக்கு
    Guru Peyarchi
    குருப்பெயர்ச்சி: வெற்றி, அதிர்ஷ்டம், பொற்காலம் இன்த ராசிகளுக்கு
  • வீடு தேடி பிறப்பு சான்றிதழ்... ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி
    birth certificate
    வீடு தேடி பிறப்பு சான்றிதழ்... ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி
  • மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?
    rajinikanth
    மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?
  • டான்ஸ் ஆடிக்கொண்டே உயிரை விட்ட பிரபல நடிகர்! 33 வயதில் இந்த நிலையா? கடைசி தருணங்கள் வைரல்..
    Rakesh Poojari
    டான்ஸ் ஆடிக்கொண்டே உயிரை விட்ட பிரபல நடிகர்! 33 வயதில் இந்த நிலையா? கடைசி தருணங்கள் வைரல்..
  • பதஞ்சலியின் வெற்றிக்குப் பின் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவின் பெரிய பங்கு.. எப்படி?
    Acharya Balkrishna
    பதஞ்சலியின் வெற்றிக்குப் பின் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவின் பெரிய பங்கு.. எப்படி?
  • CBSE தேர்வு முடிவுகள் எப்போது? இந்த தேதியில் வெளியாக அதிக வாய்ப்பு!
    CBSE
    CBSE தேர்வு முடிவுகள் எப்போது? இந்த தேதியில் வெளியாக அதிக வாய்ப்பு!
  • உங்கள்  ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் ஆன்லைனில் கண்டுபிடித்து புகார் அளிப்பது எப்படி?
    Aadhaar
    உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் ஆன்லைனில் கண்டுபிடித்து புகார் அளிப்பது எப்படி?
  • மூளை வளர்ச்சி முதல் இதயம் ஆரோக்கியம் வரை... ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த சில சிறந்த உணவுகள்
    Omega 3 Fatty Acids
    மூளை வளர்ச்சி முதல் இதயம் ஆரோக்கியம் வரை... ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த சில சிறந்த உணவுகள்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x