Bone health | உடம்பு ஆரோக்கியத்தின் ஆதாரமான எலும்புகளை பாதிக்கும் மிக முக்கியமான 5 உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை சரியான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
Baking soda: பேக்கிங் சோடாவின் சில நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொண்டு இருப்போம். அதே சமயம் அதனை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Health Tips: எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல உணவுப்பொருள்கள் உள்ளன. எனவே, இவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இங்கே கூறுவோம்.
Effects Of Low Salt: உப்பு குறைந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கலாம். ஆனால் உப்பிடாமல் உண்பவரை?
எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பது அவசியம். ஆனால், சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நமது எலும்புகளை வலுவிழக்கச் செய்து, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஆரஞ்சு நுகர்வு குளிர்காலத்தில் ஒட்டுமொத்த சுகாதார நலன்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் வைட்டமின் C அதில் ஏராளமாக காணப்படுகிறது, அதன் உட்கொள்ளல் மட்டுமல்ல சோடியத்தின் அளவையும் கட்டுப்படுத்த முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.