TNSTC Special Bus Ooty: 128-வது ஊட்டி மலர்க் கண்காட்சி இன்று தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 50 சிறப்புப் பேருந்துகள் மற்றும் 'பார்க் அண்ட் ரைடு' வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 22,797 பேருந்துகள் இயக்க திட்டம்!
Tiruchendur Soorasamharam: சூரசம்ஹாரம் நிகழ்வை பார்க்க, சென்னை உள்பட பல இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பலரும் வருகை தருவார்கள். அவர்களுக்கு ஏதுவாக பல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Tamil Nadu Government: வார இறுதி நாள்கள் மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டு இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.
Holiday Spcial Bus In Tamil Nadu: ஆயுத பூஜை அடுத்து தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Shivaratri Special Government Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்கள் என மார்ச் 8 முதல் 10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்வோரின் வசதிக்காக இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 932 அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்களுக்காக தமிழகத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் MR விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.