Kovakkai Health Benefits: தினமும் உங்கள் உணவில் சேர்க்க மறந்து போகும் ஒரு சிறிய பொருளால், உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களைப்பற்றி ஒருமுறையாவது யோசித்ததுண்டா? நம்மைச் சுற்றி இயல்பாக கிடைக்கும் அந்த சின்ன சுவை, நம்ம உடலை சீராக வைத்திருக்க உதவுகிறதென்று உணர்ந்தால் ஆச்சர்யம்தான்.
Control Sugar Naturally: காலை, மாலை என சில நேரங்களில் ஒரு சிறிய பழக்கத்தை மட்டுமே உருவாக்கினால் போதும். உடலின் நலம் கணிசமாக மேம்பட்டு, நமக்கே நம்பிக்கை கொடுக்கக்கூடிய மாற்றத்தை காணலாம்.
Fruits for diabetics : நீரிழிவு நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அவை என்ன பழங்கள்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைப் பற்றி கற்றுக் கொடுப்பது முக்கியம், இது அவர்களின் நீண்ட கால ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை வளர்க்கும்.
Blood Sugar Control: அடுத்த 45 நாட்களுக்கு மோருடன் இந்த மசாலாப்பொருட்களை கலந்து குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். மேலும், இந்த பானம் குடிப்பதால் உடல் பலனை அதிகரிக்கலாம். இவை உடல் ஆரோக்கியத்தைச் சரியாகப் பராமரிக்கும், ஏனென்றால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது ஒரு நல்ல பராமரிப்பு முறையாக இருக்கும்.
Walnut | வால்நட் தினமும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் உடம்பில் சர்க்கரை அதிகரிக்காது, எலும்புகள் மற்றும் தசைகள் வளர்ச்சியடையும். வால்நட் முக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படும் இனிப்புகள்: பிரவுன் சுகர், சக்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. எனினும், பிரவுன் சுகர் என்னும் பழுப்பு சர்க்கரையில் பெரிய அளவில் ஊட்டச்சத்து எதுவும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
சர்க்கரையை தவிர்ப்பது என்பது உடல் பருமனை குறைக்க ஒரு சிறந்த வழி. சர்க்கரையை தவிர்க்க முடியாதவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள சர்க்கரைக்கும் மாற்றான பொருட்களை தாராளமாக பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால், பாதாம் பருப்பை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது சர்க்கரையை கடுப்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.