Avantika Wedding : நடிகை குஷ்பு - சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அவரை ஷ்ரவன் சீனிவாசன் என்பவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர் குறித்த விவரங்கள் இணையத்தில் வைரல் ஆவதோடு, இவரிடம் ரசிகர்கள் ஒரு கேள்வியை கேட்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
நடிகர் அஜித் குமார் அரசியல் வர விரும்புவதாக புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய கிழக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள சுந்தர் சி பேசி இருக்கிறார்.
ரஜினிகாந்த் படத்தை இயக்குவதிலிருந்து விலகியது ஏன்? பல நாட்களுக்கு பிறகு உண்மையை உடைத்த சுந்தர் சி! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Sundar C : நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதையடுத்து, சமீபத்தில் பழனிக்கு சென்றுள்ள அவர் மே 4ஆம் தேதி வரப்போகும் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
Sundar C On DMDK Premalatha: பிரேமலதா அண்ணி திமுக கூட்டணியில் இருந்தாலும் வெளியில் இருந்து அண்ணா திமுகவிற்காக தான் வேலை செய்து கொண்டிருக்கிறார் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ அமைச்சர் பிடிஆருக்கு சுந்தர் சி சரமாரி கேள்வி
PTR Palanivel Thayagarajan vs Sundar C: மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) மற்றும் புதிய நீதி கட்சி சார்பாக களமிறங்கி உள்ள சுந்தர் சி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Election Sundar C On PTR: மதுரை மத்திய தொகுதியில் திமுகவின் பழனிவேல் தியாகராஜன், என்டிஏ கூட்டணியின் சுந்தர் சி போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், பிடிஆர் குறித்த கேள்விக்கு ஆவேசமாக சுந்தர் சி பதிலடி கொடுத்துள்ளார்.
Kushboo Sundar C : அரசியலிலும், சினிமாவில் கால் பதித்த நடிகை குஷ்பூ மற்றும் அவருடைய கணவர் சுந்தர்.சியின் சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கு பார்ப்போமா?
PTR Palanivel Thiyagarajan : மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி குறித்து சுந்தர் சி விவரம் தெரியாமல் பேசுவதாக திமுக மூத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
Madurai Central Constituency: மதுரையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர்.சி களம் காண்கிறார். அவர் அரசியல்வாதியாக அளித்த முதல் பேட்டியை இங்கு காணலாம்.
Sundar C : மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திரைப்பட இயக்குநரும், நடிகை குஷ்பூ கணவருமான சுந்தர் சி.
Vijay Film Sundar C Thought Would Fail : பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி, விஜய்யின் ஒரு படத்தை கண்டிப்பாக தோல்வி அடைந்து விடும் என்று கூறினாராம். ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு செம ஹிட் அடித்தது. அந்த படம் எது தெரியுமா?
கடந்த ஆண்டு ஒரு நிகழ்வில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளனர் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்தே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
Sundar C Next Movie After Thalaivar 173 : ரஜினிகாந்தின் 173வது படத்தை சுந்தர்.சி இயக்க இருந்தார். ஆனால், சில நாட்களிலேயே அதிலிருந்து விலகி விட்டார். இதையடுத்து, அவர் அடுத்ததாக எந்த நடிகரின் படத்தை இயக்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Thalaivar 173 Movie Director : தலைவர் 173 படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Kamal Haasan Talks About Thalaivar 173 : தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, கமல் தற்போது செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.
Kushboo Mass Internet Troll Reply : தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது பெரும் பஞ்சாயத்தாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த கலாய்த்த நெட்டிசன்களை குஷ்பு பதிலுக்கு கலாய்த்த ட்வீட்ட இணையத்தில் வைரலாகி வருகிறது.
Reason Sundar C Opted Out Of Thalaivar 173 : ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியிருப்பது குறித்து ஊரே பேசி வரும் நிலையில், அவர் விலகியதற்கான காரணம் குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை, கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார். இது, ரஜினியின் 173வது படமாகும். இந்த படத்தை சுந்தர்.சி இயக்க இருந்தார். இந்த நிலையில், அவர் படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.
Thalaivar 173 Director Sundar C Opted Out : ரஜினியின் 173வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகியிருக்கிறார். இதையடுத்து, யார் இந்த படத்தை இயக்க வேண்டுமென ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.
Sundar C Backed Out From Thalaivar 173 : கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து தான் விலகுவதாக சுந்தர்.சி அறிவிப்பு!