Tamil Nadu Jobs Latest: தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Government Jobs: தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Thanjavur Tamil Nadu Government Job: தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Government Job: டிகிரி மற்றும் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Chennai Metro Rail Job: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Job Latest: செங்கல்பட்டு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Central Government : 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம். சூப்பர் சான்ஸ், விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
Tamil Nadu Government Job: சிவகங்கையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
Aadhaar Jobs 2026: தமிழகத்தில் ஆதார் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதாவது, நீலகிரி, தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
Aadhaar Centre Recruitment: ஆதார் சேவை மையத்தில் 282 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்று இரண்டு நாட்களே உள்ளன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Government Jobs: மயிலாடுதுறையில் One Stop Centre மையத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
Tamil Nadu Government Job: சென்னையில் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் காலிப் பணியிடங்களை நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tamil Nadu Government Jobs: திருநெல்வேலி மாவட்டத்தில் சத்துணவு மையத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக உள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Job: திருநெல்வேலியில் மாவட்டத்தில் சத்துணவு மையத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Job: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Job: ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. எனவே, தகுதியுள்ள விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Tamil Nadu Government Job : தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் 18 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். முழு விவரம்.
Tamil Nadu Government Job: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கபாலீஸ்வரர்கோயிலில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே, இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Job : ஆசிரியர் மற்றும் கணிணி உதவியாளர் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.