Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Today Latest: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weatherman: தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 27) நீலகிரி, வால்பாறை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weatherman Update: பிப்ரவரி 22ஆம் தேதியான இன்று தென் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weather Update: வங்கக் கடலில் 24 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால், தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் தற்போது பனிப்பொழிவு இருந்து வரும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: நீலகிரி, சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து இங்கு பார்ப்போம்.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இன்றும் மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weatherman Latest Update: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னைய்ல இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weather Update Today: தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதி முதல் மழை பெய்யும் என வெதர்மேன் கூறியுள்ளார். மேலும், சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
Tamil Nadu Weatherman Update: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையிலும் மிதனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
Tamil Nadu Weatherman Latest News: தமிழகத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.
Tamil Nadu Weather Update: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இதனால், ஜனவரி மாதத்தில் நல்ல மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weatherman Pradeep John: தமிழகத்தில் இன்று (ஜனவரி 2) ஒருசில மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weatherman Latest News: அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் குளுகுளு வானிலை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், புத்தாண்டு அன்று மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weather Update Today: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Ditwah Cyclone Latest News: டிட்வா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.