இப்போதெல்லாம் படங்களை காட்டிலும் வெப் தொடரை தான் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகின்றனர், இதன் ஒவ்வொரு எபிசோடுகளை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Ayali Webseries: Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள அயலி வெப்-சீரிஸ் பல்வேறு தரப்பினரால் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பல சினிமா பிரபலங்களும் தங்களின் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
நமக்கு தரப்படும் செய்திகளில் உண்மையிலேயே முழு உண்மையும் கிடைக்கிறதா அல்லது உண்மையை சார்ந்து இருக்கும் பாதி உண்மையை மட்டுமே நாம் பெறுகிறோமா என்ற கேள்விதான் இந்த தொடரை இயக்க வைத்தது என 'வதந்தி' தொடரின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.