இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தன்னுடைய இளம் பருவத்தில் உடலில் பச்சை குத்தி கொண்ட பிறகு, எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டதை பற்றி பேசியுள்ளார்.
சமீப வருடங்களில் டாட்டூ (Tattoo) என்னும் பச்சை குத்திக்கொள்வது அதிகரித்துவிட்டது. இந்த மோகம் இளைஞர்களிடையே அதிகம் காணப்பட்டு வருகிறது. ஆனால் மூத்த தம்பதிகள் கூட இந்த மோகத்தில் வீழ்ந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுப்பதாக உள்ளது
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பைப் போட்டிகளில் கால்பந்து வீரர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனைவிகளும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளனர். ஜோ கிறிஸ்டோஃபோலியோ இந்தப் பட்டியலில் உள்ளார்.
Barcode Tattoo: கையை நீட்டினால் பணம் செலுத்தலாம்! பார்கோடு டாட்டூ பற்றி எப்போதாவது யோசித்ததுண்டா? மாத்தி யோசிக்கும் வித்தியாசமான மனிதரின் மூளை வேலை இது...
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த இந்த நபருக்கு பேஷன் பைத்தியம் பிடித்திருக்கிறது. தலை முதல் கால் வரை Tattoo வரைந்திருக்கும் இவரைப் பார்த்தால் குழந்தைகள் அழுகிறதாம்… Beautiful Devil என்று தன்னை அனைவரும் அழைக்க வேண்டும் என்கிறார் இந்த பச்சைக் குத்திய பேரழகன்...
டாட்டூ (Tattoo) போட்டுக் கொள்வது இன்று பரவலாக இருக்கிறது. உடலில் Tattoo போட்டுக் கொள்ளலாம். ஆனால் உடலில் ஒரு இடம் கூட விட்டுவைக்காமல் Tattoo இருந்தால், இவர் மனிதரா இல்லை வேற்று கிரகவாசியா என்ற கேள்வி எழுகிறது.
ஆஸ்திரேலியான் இளைஞர் ஒருவர், மற்றவர்களிடன் இருந்து தான் வித்தியாசமாக தெரியவேண்டும் என தனது ஆணுறுப்பில் சிலிக்கான் காதிதத்தினை செலுத்த முயற்சித்து வருகின்றார்!
உடலில் பச்சை குத்திக்கொள்ளுதல் என்பது தற்போதைய இளைஞர்களின் பொழுது போக்கு, ஒருகாலத்தில் பச்சை குற்றுதல் என்பது மருத்துவமாக பார்க்கப்பட்டது ஆனால் அது தற்போது மருவி டேட்டோ என்னும் மார்டன் ஆர்ட்-கவே மாறிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.