Thiruparankundram Case Update: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என உயர் நீதிமன்றம் மதுரைகளி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Thiruparankundram Deepa Thoon case latest update: திருப்பரங்குன்றம் தீப தூண் விவகார மேல்முறையீடு வழக்கில் இன்று (ஜனவரி 06) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது.
நமக்குத் தெரிந்ததெல்லாம் கேஜி தான் ஆனால் கேஜி கேஜியாக ஓஜியை காவல்துறை கைப்பற்றி உள்ளனர் அந்த ஓ ஜி வகை கஞ்சா வைத்து தான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஓ என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் போல்: நடிகை கஸ்தூரி பேட்டி.
Thiruparankundram Issue: நாடாளுமன்ற குழு அமைத்து திருப்பரங்குன்றத்திற்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் தான் என்று உறுதி செய்தும் திமுகவின் மரபான கோயபல்ஸ் என்ற பொய் பிரச்சார போர்வாள் மூலம் தீபத்தூண் அல்ல என்ற பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவினர் மக்கள் மத்தியில் பொய்களை முன் வைத்து வருகிறார்கள் என்றும், அவர்களின் பொய்கள் தமிழக மக்கள் மற்றும் மதுரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றும் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu News: தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில்தான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன் மதுரை விமான நிலையத்தில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக குரல் கொடுத்த டெல்லி சட்டக் கல்லூரி மாணவர் அக்சய் பேட்டியளித்துள்ளார்.
திமுக எந்த மதத்தின் உணர்வுக்கும் உரிமைகளுக்கும் எதிரானவர்கள் அல்ல, எங்களை போல சமத்துவத்தை பேணுகின்றவர் இந்த நாட்டில் ரொம்ப குறைவு என்று திருச்சி சிவா எம்பி பேச்சு.
நீதிமன்றத்தின் தீர்ப்பையே தமிழக அரசு மதிக்கிறது என்றும், அதைத்தான் தமிழக அரசு பின்பற்றுகிறது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் ஸ்டாலின் போல் சட்டத்தை மதிக்கக்கூடிய ஒருவர் இந்தியாவிலேயே கிடையாது எனவும் தெரிவித்தார்.
BJP Annamalai Press Meet: இஸ்லாமியர்களுக்கு 3 இடமும், எஞ்சிய மலை முழுவதும் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் 1923ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
Thiruparankundram Issue: திருப்பரங்குன்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளை திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.