English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Thol. Thirumavalavan

Thol. Thirumavalavan

தொல் திருமாவளவன் தொடர்ந்த  உள் ஒதுக்கீடு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Thol. Thirumavalavan Oct 4, 2024, 05:37 PM IST
தொல் திருமாவளவன் தொடர்ந்த உள் ஒதுக்கீடு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Thol Thirumavalavan Latest News: அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திருமாவளவன் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. 
வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா... தொல்.திருமாவளவன் கேள்வி..!!
Thol. Thirumavalavan Feb 18, 2024, 01:46 PM IST
வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா... தொல்.திருமாவளவன் கேள்வி..!!
‘நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை  எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சவுக்கு சங்கர் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல்.திருமாவளவன்!
Thol. Thirumavalavan Sep 19, 2022, 06:06 AM IST
சவுக்கு சங்கர் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல்.திருமாவளவன்!
சவுக்கு சங்கர் கைதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக திருமாவளவன் நிதி உதவி
Thirumavalavan May 14, 2021, 07:47 AM IST
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக திருமாவளவன் நிதி உதவி
கொரோனா தடுப்பு நடவாடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பயங்கர பரபரப்பு...நடிகை குஷ்பு திடீர் கைது!!
Kushboo Oct 27, 2020, 08:49 AM IST
தமிழகத்தில் பயங்கர பரபரப்பு...நடிகை குஷ்பு திடீர் கைது!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மகளிரை இழிவு செய்யும் மனுஸ்மிருதியைத் தடை செய்: விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
Thol. Thirumavalavan Oct 23, 2020, 04:54 PM IST
மகளிரை இழிவு செய்யும் மனுஸ்மிருதியைத் தடை செய்: விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக்குடிகளையும்,பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதியை தடை செய்ய வேண்டும்: தொல். திருமாவளவன் கோரிக்கை
அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? VCK கண்டனம்
VCK May 23, 2020, 05:34 PM IST
அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? VCK கண்டனம்
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தேசியகுற்ற ஆவண மைய அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.
கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்; மாணவர்களை அழைக்கும் தொல்.திருமாவளவன்
தொல். திருமாவளவன் Sep 30, 2019, 07:40 PM IST
கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்; மாணவர்களை அழைக்கும் தொல்.திருமாவளவன்
டி.என்.பி.எஸ்.சி.CCSE-Gr(II,II-A) திருமா பயிலகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தேர்வுகளுக்கான அறிமுக வகுப்புகள் மற்றும் இலவசத் தேர்வுத் தொடருக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது மாணவர்கள் பங்கேற்று பயனடையுமாறு தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரிப் படுகையை பாதுகாக்க ஜனநாயக சக்திகளுக்கு திருமாவளவன் அழைப்பு
Thol. Thirumavalavan Jul 23, 2019, 01:48 PM IST
காவிரிப் படுகையை பாதுகாக்க ஜனநாயக சக்திகளுக்கு திருமாவளவன் அழைப்பு
காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த தொல்.திருமாவளவன்.
ஆபாச வலைத்தளங்களைத் தடைசெய்ய வேண்டும்: தொல். திருமாவளவன் கோரிக்கை
VCK Jun 13, 2019, 04:37 PM IST
ஆபாச வலைத்தளங்களைத் தடைசெய்ய வேண்டும்: தொல். திருமாவளவன் கோரிக்கை
ஆபாச வலைத்தளங்களை முற்றாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என மைய - மாநில அரசுகளுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மே 22: நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம் -தொல்.திருமாவளவன்
Thol. Thirumavalavan May 22, 2019, 05:30 PM IST
மே 22: நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம் -தொல்.திருமாவளவன்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று  அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
ஹைட்ரோகார்பன் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன்
திருமாவளவன் May 13, 2019, 03:22 PM IST
ஹைட்ரோகார்பன் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன்
வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்: திருமாவளவன்
திருமாவளவன் Apr 20, 2019, 11:24 AM IST
பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்: திருமாவளவன்
பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
DMK+VCK: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்
தொல். திருமாவளவன் Mar 4, 2019, 12:04 PM IST
DMK+VCK: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்
திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க இறுதி முடிவு.
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைப்பது நல்லது -திருமா!
Thiruvarur Jan 6, 2019, 07:00 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைப்பது நல்லது -திருமா!
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைப்பது நல்லது என விடுதலை சிறுத்தைகளை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்!
வகுப்புவாதத்தை முறியடிக்க மே தினத்தில் உறுதியேற்போம் -விசிக அறிக்கை
May Day 1 May 1, 2018, 02:39 PM IST
வகுப்புவாதத்தை முறியடிக்க மே தினத்தில் உறுதியேற்போம் -விசிக அறிக்கை
உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகுப்புவாதத்தை முறியடிக்க மே தினத்தில் உறுதியேற்போமென என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவை நேரில் பார்க்க சென்ற தொல்.திருமாவளவன்
ஜெயலலிதா Oct 3, 2016, 02:22 PM IST
ஜெயலலிதாவை நேரில் பார்க்க சென்ற தொல்.திருமாவளவன்
முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமாக வேண்டும் என தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்று அதிமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். 

Trending News

  • கல்லூரி மாணவரா நீங்கள்? மாதம் ரூ.25,000 உதவித்தொகை கிடைக்கும்! எப்படி விண்ணப்பிப்பது?
    TN Govt

    கல்லூரி மாணவரா நீங்கள்? மாதம் ரூ.25,000 உதவித்தொகை கிடைக்கும்! எப்படி விண்ணப்பிப்பது?

  • 8வது ஊதியக்குழு NC-JCM கூட்டம்: சம்பளம், ஓய்வூத்யம், அகவிலைப்படி, பல ToR மாற்றங்கள் சாத்தியம்
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு NC-JCM கூட்டம்: சம்பளம், ஓய்வூத்யம், அகவிலைப்படி, பல ToR மாற்றங்கள் சாத்தியம்
  • விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. ரூ.5 லட்சம் வரை கடன் தரும் அரசு.. ஈஸியா பெறலாம்
    Scheme
    விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. ரூ.5 லட்சம் வரை கடன் தரும் அரசு.. ஈஸியா பெறலாம்
  • திருமண கோலத்திலே இப்படி ஆகிடுச்சே! கொலை செய்யப்பட்ட மணப்பெண் - மணமகன் செய்த ஷாக்
    Crime News
    திருமண கோலத்திலே இப்படி ஆகிடுச்சே! கொலை செய்யப்பட்ட மணப்பெண் - மணமகன் செய்த ஷாக்
  • காவல் நிலையத்தில் வெடி விபத்து... 7 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!
    Jammu Kashmir
    காவல் நிலையத்தில் வெடி விபத்து... 7 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!
  • மாதம்  வரும் ரூ.5,500.. மூத்த குடிமக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் திட்டம்.. எப்படி அப்ளை பண்ணலாம்?
    POMIS
    மாதம் வரும் ரூ.5,500.. மூத்த குடிமக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் திட்டம்.. எப்படி அப்ளை பண்ணலாம்?
  • ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளி ஊழியர் கைது..
    Crime News
    ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளி ஊழியர் கைது..
  • அடுத்த டெஸ்ட்டில் சுப்மன் கில் விளையாட மாட்டார்? அவருக்கு பதில் இந்த வீரர்தான்!
    Shubman Gill
    அடுத்த டெஸ்ட்டில் சுப்மன் கில் விளையாட மாட்டார்? அவருக்கு பதில் இந்த வீரர்தான்!
  • SIR சிறப்பு திருத்தம்: உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
    SIR
    SIR சிறப்பு திருத்தம்: உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
  • பீகார் தேர்தல்: அனைவருக்குமான பாடம்... லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!
    MK Stalin
    பீகார் தேர்தல்: அனைவருக்குமான பாடம்... லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x