tiktok ban

TikTokஇன் எதிர்காலம் அமோகமாக இருக்குமா இல்லை அம்போவாகி விடுமா?

TikTokஇன் எதிர்காலம் அமோகமாக இருக்குமா இல்லை அம்போவாகி விடுமா?

TikTok ban என்று அறிவுறுத்தி மின்னஞ்சல் அனுப்பிய Amazon.com, சில மணி நேரத்திலேயே அது பிழை என்று தெரிவித்தது

Jul 11, 2020, 12:15 PM IST
டிக்டாக் தடை... இத்தனை கோடி வருவாய் இழத்த பைட் டான்ஸ்...

டிக்டாக் தடை... இத்தனை கோடி வருவாய் இழத்த பைட் டான்ஸ்...

டிக்டோக் மற்றும் பிற 58 சீன பயன்பாடுகளை தடை செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவு பைட் டான்ஸுடன் இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். 

Jul 2, 2020, 02:12 PM IST
நாங்கள் எந்த அரசாங்கத்துடனும் தரவைப் பகிரவில்லை: TikTok

நாங்கள் எந்த அரசாங்கத்துடனும் தரவைப் பகிரவில்லை: TikTok

டிக்டாக் இந்தியா செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ஒரு அறிக்கையை வெளியிட்டது, திங்களன்று இது தடுக்கப்பட்ட பின்னர் தெளிவுபடுத்த அரசாங்கத்தால் அழைக்கப்பட்டதாகக் கூறியது.

Jun 30, 2020, 12:18 PM IST
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து TikTok செயலி நீக்கம்!!

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து TikTok செயலி நீக்கம்!!

மத்திய அரசு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து TikTok செயலியை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதையடுத்து, TikTok செயலி நீக்கப்பட்டது.

Apr 17, 2019, 09:07 AM IST
TikTok செயலிக்கு தடை: வரும் 15ம் தேதி SC விசாரணை

TikTok செயலிக்கு தடை: வரும் 15ம் தேதி SC விசாரணை

டிக்டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Apr 9, 2019, 12:59 PM IST
TikTok செயலிக்கு தடை விதித்ததை எதிர்த்து SC-ல் மேல்முறையீடு!!

TikTok செயலிக்கு தடை விதித்ததை எதிர்த்து SC-ல் மேல்முறையீடு!!

டிக்டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

Apr 8, 2019, 11:58 AM IST
டிக் டாக் செயலியை தடை செய்ய விரைவில் நடவடிக்கை: அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு

டிக் டாக் செயலியை தடை செய்ய விரைவில் நடவடிக்கை: அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு

டிக் டாக் செயலியும் தடை செய்ய தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

Feb 12, 2019, 06:43 PM IST