tik tok

45 நாட்களில் Tik Tok, WeChat ஆகியவை அமெரிக்காவில் தடை செய்யப்படும்: டிரம்ப்

45 நாட்களில் Tik Tok, WeChat ஆகியவை அமெரிக்காவில் தடை செய்யப்படும்: டிரம்ப்

அமெரிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளிலிருந்து "நம்பத்தகாத" சீன செயலிகளை அகற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டப்போவதாக இந்த வாரம் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

Aug 7, 2020, 11:56 AM IST
Tech News: இனி Snapchat-ல் photo பகிரலாம் பின்னணி இசையோடு!!

Tech News: இனி Snapchat-ல் photo பகிரலாம் பின்னணி இசையோடு!!

ஃபோட்டோ-மெசேஜிங் செயலியான Snapchat, ஒரு புதிய அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது. இது பயனர்கள் தங்கள் ஸ்னாப்ஸை இசையுடன் அமைக்க உதவுகிறது.

Aug 4, 2020, 05:44 PM IST
Microsoft, Tik-Tok டீலில் அமெரிக்க அரசாங்கத்திற்கு பங்கு வேண்டும்: Trump-ன் வினோத கோரிக்கை!!

Microsoft, Tik-Tok டீலில் அமெரிக்க அரசாங்கத்திற்கு பங்கு வேண்டும்: Trump-ன் வினோத கோரிக்கை!!

டிக்-டாக்-ஐ மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கும் வர்த்தக ஒப்பந்தம் வெற்றியடைந்தால், அந்த பரிமாற்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு அமெரிக்க கருவூலத்திற்கு வந்து சேர வேண்டும் என்ற வினோத கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ளார்.

Aug 4, 2020, 03:27 PM IST
இந்திய அடிக்குப் பிறகு சீனாவிற்கு அமெரிக்க ஆப்பா? திண்டாடும் Tik Tok!!

இந்திய அடிக்குப் பிறகு சீனாவிற்கு அமெரிக்க ஆப்பா? திண்டாடும் Tik Tok!!

பெய்ஜிங்குடனான பதட்டங்களை அதிகரித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுடனான சமூக ஊடக தளங்கள் தொடர்பான உறவுகளைப் பற்றி பெசும்போது, டிக் டாக்-கை அமெரிக்கா தடை செய்யக்கூடும் என பெரிய எச்சறிக்கையை விடுத்துள்ளார்.

Aug 1, 2020, 12:50 PM IST
டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை

இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் சீன நிறுவனங்களின்  ஹலோ, டிக்டாக் உட்பட பல பிரபலமான செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது 

Jun 29, 2020, 10:04 PM IST
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மனைவி செய்த தவறின் விலை என்ன?

கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மனைவி செய்த தவறின் விலை என்ன?

கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் சமூக ஊடகங்களில் பரவலாக புகழ் பெற்றுள்ளார்

Jun 23, 2020, 11:30 PM IST
திருப்பூர் "ரவுடிபேபி" சூர்யா திடீர் தற்கொலை முயற்சி....

திருப்பூர் "ரவுடிபேபி" சூர்யா திடீர் தற்கொலை முயற்சி....

டிக்டாக் புகழ் ரவுடிபேபி சூர்யா திடீரென தூக்கு போட்டு தொங்க முயன்றுள்ளார்.

Jun 23, 2020, 07:48 AM IST
‘நீங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டிங்க...’; வார்னரை கலாய்க்கும் ஜான்சன்...

‘நீங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டிங்க...’; வார்னரை கலாய்க்கும் ஜான்சன்...

டேவிட் வார்னரின் முன்னாள் அணி வீரரான மிட்செல் ஜான்சன், வார்னரின் சமீபத்திய டிக்டோக் வீடியோவைப் பார்த்த பிறகு அவரை இன்ஸ்டாகிராமில் ட்ரோல் செய்துள்ளார்.

May 14, 2020, 11:45 PM IST
தனது Tik Tok வீடியோவுக்கு போதிய அளவு லைக் வராததால் இளைஞர் தற்கொலை..

தனது Tik Tok வீடியோவுக்கு போதிய அளவு லைக் வராததால் இளைஞர் தற்கொலை..

தான் நடைத்த Tik Tok வீடியோக்களுக்கு போதுமான அளவு லைக் வராத்தால் நொய்டா இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.... 

Apr 20, 2020, 08:19 PM IST
உறைந்த ஏரியில் பனிக்கட்டிக்கு அடியில் நீந்தும் வீடியோவை பகிர்ந்த இளைஞர்..!

உறைந்த ஏரியில் பனிக்கட்டிக்கு அடியில் நீந்தும் வீடியோவை பகிர்ந்த இளைஞர்..!

இணையத்தை கலக்கும் இளம் இளைஞரின் பனி நீச்சலின் புதிய அனுபவ வீடியோ..!

Feb 27, 2020, 07:32 PM IST
Tik tok தோழியுடன் மாயமான புதுமணப்பெண்; கவலையில் கணவர்!

Tik tok தோழியுடன் மாயமான புதுமணப்பெண்; கவலையில் கணவர்!

சிவங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண், வீட்டிலிருந்து 45 பவுன் நகையுடன் தனது Tik tok தோழியுடன் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Sep 24, 2019, 03:36 PM IST
TikTok வீடியோ மோகத்தால் 23 வயது இளைஞருக்கு நடந்த விபரீதம்...

TikTok வீடியோ மோகத்தால் 23 வயது இளைஞருக்கு நடந்த விபரீதம்...

அணைக்கு அருகே டிக்டோக் வீடியோ எடுக்க சென்ற 23 வயது இளைஞர் வெள்ளத்தில் சிக்கி பரிதாப பலி!!

Sep 23, 2019, 11:20 AM IST
Tik Tok வீடியோக்காக புது முயற்சி; இளைஞருக்கு பலத்த காயம்!!

Tik Tok வீடியோக்காக புது முயற்சி; இளைஞருக்கு பலத்த காயம்!!

டிக்டாக் செயலியில் பதிவேற்றுவதற்காக குட்டி கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்க்கு பலத்த காயம்!!

Jun 20, 2019, 12:33 PM IST
Tik Tok பிரபலம் மோஹித் மோர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!!

Tik Tok பிரபலம் மோஹித் மோர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!!

டெல்லியில் டிக்டாக் பிரபலத்தை 3 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்!!

May 22, 2019, 01:51 PM IST
‘டிக் டாக்’ செயலிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!

‘டிக் டாக்’ செயலிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!

‘டிக் டாக்’ செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Apr 15, 2019, 01:40 PM IST
TikTok செயலிக்கு தடை: வரும் 15ம் தேதி SC விசாரணை

TikTok செயலிக்கு தடை: வரும் 15ம் தேதி SC விசாரணை

டிக்டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Apr 9, 2019, 12:59 PM IST
TikTok செயலிக்கு தடை விதித்ததை எதிர்த்து SC-ல் மேல்முறையீடு!!

TikTok செயலிக்கு தடை விதித்ததை எதிர்த்து SC-ல் மேல்முறையீடு!!

டிக்டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

Apr 8, 2019, 11:58 AM IST
"TikTok செயலிக்கு தடை" மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை  உத்தரவு!

"TikTok செயலிக்கு தடை" மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

TikTok செயலியை தரவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது!!

Apr 4, 2019, 10:01 AM IST
கேரளாவில் வைரலாகும் ஆபத்தான 'நில்லு நில்லு சேலஞ்ச்'.......

கேரளாவில் வைரலாகும் ஆபத்தான 'நில்லு நில்லு சேலஞ்ச்'.......

கேரளா இளைஞர்களிடையே வைரலாகும் ஆபத்தான 'நில்லு நில்லு சேலஞ்ச்'; கடுமையாக எச்சரிக்கும் காவல்துறையினர்! 

Dec 2, 2018, 11:09 AM IST