Titanic II Updates : 2027இல் கடலில் களமிறங்கும் டைட்டானிக் கப்பல்! கப்பல் கட்டுமான பணிகளுக்கான ஏலம் மற்றும் ஒப்பந்தப் பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்
விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அந்த விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மீட்கப்பட்டுள்ளது. அதனுள் என்னென்ன கிடைத்துள்ளன என்பதை விரிவாக பார்க்கலாம்.
கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட சேதமடைந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் மனித எச்சங்கள் இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
டைட்டானிக்கில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களோ, எலும்பு கூடுகளோ ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் விளக்கம் கொடுத்துள்ளார்.
டைட்டானிக்கில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களோ, எலும்பு கூடுகளோ ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடலுக்கு அடியில் ஒரு நூற்றாண்டுக்கு முன் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை சுற்றிப்பார்க்க சென்ற நீர்மூழ்கிக் கப்பலில் நிலை என்ன என்பது தான் இன்று உலகம் முழுவதுமே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. என்ன தான் நடந்தது? தற்போதைய நிலவரம் என்ன?
டைட்டானிக் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ள நிலையில், கப்பலில் உள்ளவர்களுக்கு 7 மணி நேரத்துக்கும் குறைவான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.