Minister Mano Thangaraj: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏவான மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு பால்வளத்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Cabinet Meeting 2025: தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை (பிப். 25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.
Tamil Nadu Latest News Updates: ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சரவணன் கடிதம் எழுதி உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.44,125 கோடி மதிப்பில் 15 முதலீடுகளுக்கு ஒப்புதல்
TN Cabinet Latest News Updates: முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
TN Cabinet Meeting: ஆதரவற்ற கைம்பெண் மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
PTR Palanivel Thiagarajan: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியான உடனே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரது ட்வீட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Tamilnadu Cabinet Reshuffle: தமிழ்நாடு அமைச்சரவையில், பல அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின், இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu Cabinet Changes: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் - பால்வளத்துறை அமைச்சாரக டி.ஆர்.பி. ராஜா நியமனம். தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்.