Fake News Alert By TNPSC: "இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்" என்று எச்சரிக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
TNPSC Recruitment 2022: உளவியல் உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பணிகளுக்கான காலியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பணியமர்த்துகிறது. அதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன