தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் 48 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.
சென்னை: எந்தவித டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கட்டணத்தில் எந்த மாற்றமும் செயப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் கட்டணத்தில் தான் பயணிகள் பயணிக்கின்றனர்: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை பார்க்கும்போது, மாநிலத்தில் பேருந்து (Tamil Nadu Bus Services) சேவைகளை நிறுத்தி வைக்கப்பட்டதை ஜூலை 31 வரை நீட்டிக்க தமிழக அரசு முடிவு
திண்டுக்கல் மாவட்டதிதல் பிரேக் பிடிக்காமல் சென்ற அரசுப் பேருந்தை, இளைஞர்கள் சிலர் பெரிய கற்களை கொண்டு நிறுத்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி வருகிற 15-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடக்கும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரசு போக்குவரத்து கழகங்களில், 2.43 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கும், ஓய்வூதியர்களுக்குமான பணப்பலன்கள் நிலுவையில் உள்ளன. அத்துடன், 2016 செப்டம்பர் முதல் அமலாக வேண்டிய, 13வது ஊதிய ஒப்பந்தம் குறித்தும், இன்னும் பேச்சு முடியவில்லை. இதனால், வரும், 15ம் தேதி முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தப்போவதாக, தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.