AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என கோரிக்கை
ADMK : இப்போது முடிவுக்கு வரும்.. அப்போது முடிவுக்கு என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. அடுத்தடுத்த அறிக்கைகளை வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் காட்டும் அதிரடி அவருக்கு பலனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
AIADMK Headquarters Keys: அதிமுக அலுவலகம் சாவி எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. ஓபிஎஸ்ஸிக்கு தொடரும் பின்னடைவு. இன்றைய தீர்ப்பின் சாராம்சம் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்
AIADMK Bank Account Operation: தன்னுடைய அனுமதி இல்லாமல் வரவு செலவு கணக்குகளை யாருக்கும் வழங்க கூடாது என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை வங்கிகள் ஏற்றுக் கொள்ளவில்லை
எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவியை தொடர்ந்து எதிர்கட்சி துணை தலைவர் பதவியையும் இழந்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
நேற்று இரவு வெளியான சர்ச்சை ஆடியோ விவகாரம் தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
AIADMK OPS Letter to Bank: திமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் உள்ள தனது அனுமதியில்லாமல் வங்கி பரிவர்த்தனைகளை செய்யக்கூடாது என்று ஓபிஸ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்
கடந்த மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ,பன்னீர் செல்வத்தின் பேனர் கிழிக்கப்பட்டதற்குப் பழிதீர்க்கும் வகையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பேனர் கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
OPS vs EPS : பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அனுகலாம் எனவும், சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது.