Earthquake: நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, பூமியின் தட்டுகள் நகர்வதனால் இடம் பெறும் அதிர்வைக் குறிக்கும்.
Earthquake in Turkey splits this village in two: பிப்ரவரி 6 அன்று துருக்கியைத் தாக்கிய தொடர் பூகம்பங்கள், 45,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றதுடன், ஒரு கிராமத்தையே இரண்டாக்கிவிட்டது.
துருக்கி தனது பேரழிவுகரமான வெள்ளத்தின் போது பெற்ற அதே நிவாரணப் பொருட்களை அந்நாடு அனுப்பியதாகக் கூறப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கியது.
Rescued 3 Alive After 248 hours of earthquake: துருக்கி-சிரியா நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்தை கடந்த நிலையில் இதுவரை 44,000 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 248 மணி நேரத்திற்குப் பிறகு மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர்
Turkey-Syria Earthquake Latest Updates: கடந்த வாரம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது; நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளைச்சலில் வாடுகின்றனர்
ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர் டாக்டர் ஷம்ஷேர் வயலில் இரு நாடுகளிலும் மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்காக ரூ.11 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாக தெரியவந்துள்ளது.
துருக்கியில் திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 18,342 பேரும், சிரியாவில் 3,377 பேரும் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,719 ஆக உயர்ந்துள்ளது.
Turkey-Syria Earthquake Latest Updates: மூன்று நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாக தெரியவந்துள்ளது
Turkey-Syria Earthquake Latest Updates: துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 15,383 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD தெரிவித்துள்ளது
Turkey-Syria Earthquake: துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் தற்போதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது... உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்
Earthquake Zone In India: இந்தியாவில் நிலநடுக்கம் வந்தால் எந்தளவுக்கு பாதிப்பு இருக்கும்? எந்தப்பகுதி அதிகமாகப் பாதிக்கப்படும்? என்ற கேள்வி மனதில் எழுகிறது. இதுவரை வந்த நிலநடுக்கங்களில் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்ற விவரங்களை பார்ப்போம்.
Turkey Earthquake: துருக்கியில் நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் அந்த நேரத்தில் செய்யக்கூடியவை குறித்தும், செய்யக்கூடாதவை குறித்தும் இதில் காணலாம்.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை இந்தியா விமானம் மூலம் அனுப்பிய நிலையில், அதற்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டையாக நின்றுள்ளது. எப்படி பாகிஸ்தான் முட்டுக்கட்டையாக இருந்தது என்று இதில் காணலாம்.
Turkey Earthquake Viral Video: துருக்கியில் நிலநடுக்கம் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண்ணை 22 மணிநேரம் கழித்து மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
Turkey Earthquake Updates: துருக்கியில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4300 ஆக உயர்ந்துள்ளது.. உண்மையான எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது
Turkey Earthquake: துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டங்கள் இடிந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.