Viral Video of Lord Shiva: புகழ்பெற்ற நாசிக்கின் திரிம்பகேஸ்வர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது பனி படிந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வைரலாகும் வீடியோ...
Brilliancy vs Hurdle Jumping: புத்திசாலித்தனத்தால் அனைவரையும் கவரும் விலங்குகளின் செய்கைகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. வைரலாகும் புத்திசாலி விலங்கின் வீடியோ
கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் வந்த நிலையில், மாறிய வாழ்க்கையில் இருந்து இயல்புவாழ்க்கைக்கு மாறுவது பலருக்கும் சிரமமாக இருக்கிறது.
மன நலம் பாதிக்கப்பட்ட நபராகவும் குப்பை பொறுக்குபவர் போலவும் உலா வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை அவதூறாகப் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட திமுக பிரமுகர் மீது கடலாடி காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பெயரில் சீனா அதிர்ச்சி முறைகளைப் பயன்படுத்துகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.