தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உடன்குடி, பெருமாள்புரத்தில் உள்ள கீழ தெருவை கண்டுபிடித்து தரக்கோரி நடிகர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் நேற்று எம்பி கனிமொழியை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
61 வயதில் நீட் தேர்வு எழுதிய தூத்துக்குடி சித்தா மருத்துவர் பச்சைமால், நீட் தேர்வுக்குத் தகுதி பெறும் வகையில் தமிழக அரசு பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கின்றனர் என நயினார் நாகேந்திரன் பேட்டி.
Local Holiday Declared in Tamil Nadu: அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது தந்தையின் பூர்வீக கிராமத்திற்கு வருகை தருவாரா என்று ஓட்டப்பிடராம் அருகே உள்ள கிராமத்து மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு கடைகளில் 20 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் நிலையில், அதன் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து உரிமத்தை இடைக்காலமாக ரத்து செய்தனர்.
Special Train, Pongal 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - தாம்பரம் பாதையில் சிறப்பு ரயில் ஒன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பதுங்கி இருந்த இரண்டு ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
Pudhumaipenn Thittam Latest News Updates: புதுமைப்பெண் திட்டம் தற்போது விரிவுப்படுத்தப்பட உள்ள நிலையில், அதன் புதிய பயனாளர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.