நோ-ஷேவ் நவம்பர் இங்கே உள்ளது, உங்கள் தாடியை வளர்க்கும் ஒரு நேரம் இது. நோ-ஷேவ் நவம்பர் என்பது நவம்பர் மாதத்தில் வருடாந்திர நிகழ்வாகும், இதன் போது ஆண்கள் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தாடியை வளர்க்கிறார்கள். இதன் போது மக்கள் புற்றுநோய் விழிப்புணர்வை பிறரிடம் ஏற்படுத்துவதற்கும் ஷேவிங் மற்றும் முடி சீர்ப்படுத்தலை கைவிடுசெய்வதாகும். தாடியை வளர்ப்பது சில நேரங்களில் உங்களை ஆச்சரியமாகவும் எதிர்பாராத வழிகளில் உங்கள் முகத்தை மாற்றவும் செய்யும். இந்த நவம்பர் மாத கால பிரச்சாரத்தின் போது தாடி தோற்றத்தை ஊக்குவிக்கும் கோலிவுட் நடிகர்கள் யார் என்று பார்போம்.
அர்ஜுன் ரெட்டி 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத் திரைப்படத்தை சந்தீப் வாங்கா எழுதி, இயக்கியுள்ளார். அவரது சகோதரர் பிரனய் ரெட்டி வாங்காவின் நிறுவனமான பத்ரகாளி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) தெலுங்கு சினிமா வில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபு வின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா (2011) மூலம் அறிமுகமானார், ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் (2015) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார் .
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார். அதேவேளையில் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் குழுமம் பெற்றுள்ளது.
டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".
பிரபல தெலுங்கு ஹிட் நடிகரான விஜய் தேவரகொண்டா திரையுலக பிரமுகர்களின் வாழ்நாள் லட்சியமான பிலிம்பேர் விருதை முதலமைச்சர் நிதிக்காக ஏலம் விடப் போவதாக அறிவித்துள்ளார்.
டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.